சமூக வலைதளத்தில் பிகினி போட்டோவை வெளியிட்டு திட்டு வாங்கிய சமந்தா!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை சமந்தா பிரபு அக்கிகனி சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தின் போது எடுத்த ஒரு செக்ஸியான போட்டோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இச்செயலால் பலர் அவரைப் புகழவும், திட்டவும் செய்துள்ளார்கள்.

Samantha Akkikeni Trolled For Wearing Bikini

சமந்தா திருமணத்திற்கு முன் இப்படியொரு போட்டோவை வெளியிட்டிருந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் புகழ்பெற்ற குடும்பத்திற்கு மருமகளாக சென்ற பின், இப்படி செக்ஸியான உடையில் எடுத்த போட்டோவை வெளியிட்டது, இவரது ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Samantha Akkikeni Trolled For Wearing Bikini

சமந்தா கடற்கரை ரெசார்ட்டில் செக்ஸியான நீச்சல் உடை அணிந்து ரிலாக்ஸாக படுத்துக் கொண்டிருப்பது போன்று எடுத்த போட்டோவை வெளியிட்டிருந்தார். சமந்தாவின் இச்செயலால் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள், அவரை இன்ஸ்டாகிராமில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கமெண்டுகளின் மூலம் திட்டி வருகின்றனர்.

மேலும் ஜஸ்ட் ஃபார் வுமன் என்னும் பத்திரிக்கைக்கு பிகினி டாப் அணிந்து எடுக்கப்பட்ட ஃபோட்டோ சூட் படங்களையும் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Samantha Akkikeni Trolled For Wearing Bikini
Samantha Akkikeni Trolled For Wearing Bikini
English summary

Samantha Akkikeni Trolled For Wearing Bikini

Samantha Prabhu Akkikeni faced moral policing for sharing a bikini look after marriage. Have a look.
Story first published: Monday, February 12, 2018, 18:33 [IST]
Subscribe Newsletter