Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஹாலிவுட் விருது விழாவிற்கு செக்ஸியான அழகிய உடையில் சிம்பிளாக சென்ற பிரியங்கா!
இங்கு 2017 பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது விழாவிற்கு அழகிய உடையில் சிம்பிளாக வந்த பிரியங்கா சோப்ராவின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 2017 ஆம் ஆண்டின் பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது விழாவில் நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார். ஹாலிவுட் விருது விழாவான இவ்விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அழகிய உடையில் க்யூட்டாக வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு பிரியங்கா மேற்கொண்டு வந்த ஸ்டைல் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது.

இங்கு 2017 பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை மற்றும் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பீச் நிற உடை
பிரியங்கா சோப்ரா அழகிய பீச் நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் கலக்கலாக வந்திருந்தார்.

மேக்கப்
மேக்கப் என்று பார்க்கும் போது, பிரியங்கா சோப்ரா பிங்க் நிற ப்ளஷ் அடித்து, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
பிரியங்கா சோப்ரா சைடு ஸ்வெப்ட் எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

விருது வென்ற பிரியங்கா
இது இந்த விருது விழாவில் வெற்றிப் பெற்று விருதை வாங்கியப் பின் பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போது எடுத்த போட்டோக்கள்.

காலணி
பிரியங்கா சோப்ரா முழங்கால் அளவுள்ள இந்த உடைக்கு ஏற்றவாறு அற்புதமான சில்வர் நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
