ஆஸ்கர் 2016: 19 வருடத்திற்கு பிறகு ஜோடி சேர்ந்த ஜாக் & ரோஸ்!

Posted By:
Subscribe to Boldsky

ஆஸ்கார் மீது தீராத தாகம் கொண்டிருப்பவர் நமது டைட்டானிக் ஜாக் (எ) லியோனார்டோ டிகாப்ரியோ. டைட்டானிக்கில் ஆரம்பித்த இவரது ஆஸ்கார் தாகம் இந்த வருடம் "தி ரிவெநென்ட்" (the revenant) மூலமாவது நிறைவேறுமா என லியோனார்டோவை விட பலமடங்கு அதிகமாக அவரது உலக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இன்றைய ஆஸ்கார் விழாவில் 19 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஜாக் அண்ட் ரோஸ் கைகோர்த்து ஆஸ்கார் சிகப்பு கம்பளத்தில் ஜோடியாக கைகோர்த்து வந்தனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜாக் அண்ட் ரோஸ்

ஜாக் அண்ட் ரோஸ்

லியோனார்டோ டிகாப்ரியோ கருப்பு நிற சூட்டிலும், மற்றும் கேட் வின்ஸ்லெட் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனிலும் அரங்கினுள் வந்தனர்.

ஜாக் அண்ட் ரோஸ்

ஜாக் அண்ட் ரோஸ்

மிகவும் நெருக்கமாக பழைய டைட்டானிக் நினைவுகளை கண்முன் கொண்டுவந்தது இந்த ஜோடி.

ஜாக் அண்ட் ரோஸ்

ஜாக் அண்ட் ரோஸ்

லியோனார்டோ டிகாப்ரியோவின் தீராத ஆஸ்கார் தாகம் இந்த வருடம் தி ரிவெனன்ட் திரைப்படம் மூலமாவது தீருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

ஜாக் அண்ட் ரோஸ்

ஜாக் அண்ட் ரோஸ்

புகைப்படக் கலைஞர்களுக்கு ஜாலியாக போஸ் கொடுத்தனர் ஜாக் மற்றும் ரோஸ்.

ஜாக் அண்ட் ரோஸ்

ஜாக் அண்ட் ரோஸ்

தி ரிவெனன்ட்லியோனார்டோ டிகாப்ரியோவின் நடிப்பு மற்றும் ஆஸ்கார் தாகத்திற்காகவே எடுக்கப்பட்டது போல இருக்கிறது என உலக திரை விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இந்த வருடமாவது ஜாக்கின் ஆசை நிறைவேறுமா என இன்னும் சில நிமிடங்களில் தெரிந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Oscars 2016: Leonardo Dicaprio & Kate Winslet Bring Back Titanic

Oscars 2016: Leonardo Dicaprio & Kate Winslet Bring Back Titanic ,