Latest Updates
-
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
நட்சத்திர ஆடை சண்டை: நேஹாவின் கருப்பு நிற காக்டெயில் ஆடைக்கு எதிரான மலாய்காவின் நீல பச்சை ஆடைஉ
இன்றைய ஆடை சண்டைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாமினிகள் நேஹா தூபியாவும் மலாய்கா அரோரா கானும். சமீபத்தில் இவர்கள் இருவரும் அழகான காக்டெயில் ஆடைகள் அணிந்து காணப்பட்டார்கள். இதில் யாருடைய ஆடை வென்றது என்பதை தீர்மானிப்பதில் அவ்வளவு சிரமமாக இருந்தது. அதனால், மேலும் குழப்பங்களை தவிர்க்க, ஆடை சிறப்பம்சம் மற்றும் அதனை அணிவதற்கான நிகழ்வின் அடிப்படையில், எது சிறப்பாக உள்ளது என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடம் அளிக்க முடிவெடுத்துள்ளோம். கீழ்கூறியவைகளை படித்து விட்டு, உங்களது தேர்வை கருத்து பகுதியில் தெரிவிக்கவும்.
1. மலாய்கா அரோரா கானின் நீல பச்சை நிறத்திலான மாலை வேளை ஆடை
ஸ்டைல் - பார்ட்டி வகை ஆடை
நிறம் - நீல பச்சை
இடம் - புத்தக அறிமுக நிகழ்ச்சி
அதைப் பற்றி - கருப்பு நிற பம்ப் வகை காலணிகளுடன் இந்த அழகிய நீல பச்சை நிற ஆடையை மலாய்கா அணிந்திருந்தார். கையில்லாத இந்த ஆடை கால் முட்டி வரை நீண்டிருந்தது. இதற்கு கொண்டை போல் சிகை அலங்காரம் செய்திருந்தார்.

2. நேஹா தூபியாவின் கருப்பு காக்டெயில் ஆடை
ஸ்டைல் - பார்ட்டி வகை ஆடை
நிறம் - கருப்பு
இடம் - ஃபிட்னஸ் பேண்ட் அறிமுக நிகழ்ச்சி
அதைப் பற்றி - மறுபுறம், நேஹாவோ கருப்பு நிற ஆடையை தேர்ந்தெடுத்திருந்தார். முழங்கை அளவு நீள கைகளையும், அழகிய பாக்கெட்களையும் இந்த ஆடை கொண்டிருந்தது. பச்சை நிற பம்ப் வகை காலணிகளுடன் தன் தோற்றத்தை முழுமையாக்கினார். போனிடெயில் ஸ்டைலில் அவர் சிகையலங்காரம் செய்திருந்தார்.
எந்த நிகழ்விற்கு எது உகந்தது என முடிவெடுப்பது இனி உங்கள் கையில்.... கருத்துக்களைப் பகிர மறக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications

