Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
சென்னை ஃபேஷன் வீக்கில் கவர்ச்சியான உடையில் ராம்ப் வாக் நடந்த நமீதா!
சமீபத்தில் சென்னை ஃபேஷன் ப்ரீமியர் வீக் நடைபெற்றது. இந்த ஃபேஷன் வீக்கில் நடிகை நமீதா கவர்ச்சிகரமான உடையில் ராம்ப் வாக் நடந்தார். அவர் அணிந்து வந்த உடையானது மிகவும் பிரபலமான இரட்டை டிசைனர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைத்தது.
இங்கு சென்னை ஃபேஷன் ப்ரீமியர் வீக்கில் ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் அவர்களுக்காக ராம்ப் வாக் நடந்த நடிகை நமீதாவின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் உடை
நமீதா அணிந்து வந்த இந்த லெஹெங்கா உடை தான் மிகவும் பிரபலமான இரட்டை டிசைனர்களான ஃபல்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைத்தது.

டீப் லோ நெக்
நமீதா அணிந்திருந்த லெஹெங்காவின் டாப்ஸ் டீப் லோ நெக் கொண்டது. இதனால் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் போனது.

ராம்ப் வாக்
இது சென்னை ப்ரீமியர் ஃபேஷன் வீக்கில் நமீதா ராம்ப் வாக் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

ஃபுல் ஸ்லீவ்
நமீதா அணிந்திருந்த லெஹெங்காவின் டாப்ஸ் ஃபுல் ஸ்லீவ் கொண்டதோடு, நெட்டட் துப்பட்டாவையும் கொண்டிருந்தது.



Click it and Unblock the Notifications
