நாலு நாளா இன்ஸ்டாகிராம்-ல சூட்டைக்கிளப்பும் பிரியங்கா சோப்ரா - புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆங்கில சீரியல் ஃபிரேம்களில் கால் பதித்த பிறகு பிரியங்கா சோப்ராவின் மவுசு தாறுமாறாக எகிறி நிற்கிது. உலகின் பல பிரபல மாத இதழ்களின் அட்டைப்படங்களில் இடம்பிடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.

அட்டைப்படத்தில் அந்த "ஹாட்" புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் குடியிருக்கும் தனது இரசிக கோடிகளுக்கு சமர்ப்பித்து ஆயிரக்கணக்கான "ஹார்ட்டு"களை அள்ளியிருக்கிறார் பிரயங்கா சோப்ரா.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் சூடேற்றும் இலியானாவின் பிகினி படங்கள்!

கடந்த நான்கு நாட்களாக அம்மணி ஹாட் தரிசனம் ஓயாமல் இன்ஸ்டாகிராமில் வழங்கி வருகிறார். அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இன்-ஸ்டைல் அட்டைப்படம்!

இன்-ஸ்டைல் அட்டைப் படத்திற்கான போட்டோஷூட்டில் ஆரஞ்சு நிற லாங்-கவுனில் பிரியங்கா சோப்ரா.

ஃப்ளவுன்ட் மாத இதழ்

ஃப்ளவுன்ட் மாத இதழ் போட்டோஷூட்டில் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் பிரியங்கா சோப்ரா.

இன்-ஸ்டைல் மாத இதழ்!

இன்-ஸ்டைல் மாத இதழுக்கான ஆகஸ்ட் பிரதிக்கான போட்டோஷூட்-ன் போது கரு ஊதா நிற ஸ்லீவ்லெஸ் ஷார்ட் ட்ரஸில் பிரியங்கா சோப்ரா

ஃப்ளவுன்ட் மாத இதழ்!

ஃப்ளவுன்ட் மாத இதழின் அட்டைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் கவுனில் செக்ஸியான போஸில் பிரியங்கா சோப்ரா.

ச்சோ ஸ்வீட்!

பிரியங்கா சோப்ரா மாத இதழ் ஒன்றுக்கு செக்ஸியாக கொடுத்த போஸை குழந்தை படத்துடன் கொலாஜ் செய்த படத்தை பிரியங்கா சோப்ரா ஷேர் செய்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Latest Hotty Instagram Photos Of Priyanka Chopra

Latest Hotty Instagram Photos Of Priyanka Chopra, July 4th Week 2016
Please Wait while comments are loading...
Subscribe Newsletter