Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
Lakme Fashion Week 2023: ரஜினி பட நாயகியின் கிறங்க வைக்கும் நவீன தோற்றம்... !
மும்பையில் உள்ள ஜியா கார்டனில் நடைபெறும் லேக்மீ ஃபேஷன் வீக் 2023 பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அற்புதமாக நடந்து வருகிறது.
மும்பையில் உள்ள ஜியா கார்டனில் நடைபெறும் லேக்மீ ஃபேஷன் வீக் 2023 பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அற்புதமாக நடந்து வருகிறது. இரண்டாவது நாளில், பாலிவுட் திரையுலக பிரபலங்கள் Lakme Fashion Event இல் தங்கள் அற்புதமான தோற்றத்தையும், பல்வேறு வேலைப்பாடுகளையும் கொண்ட ஆடைகளுடன் ரேம்ப் வாக் செய்து வருகின்றனர்.பல ஆடை வடிவமைப்பாளர் ஆடைகளில் தங்கள் கற்பனைத்திறனையும், ரசனையையும் வெளிப்படுத்தினர்.

Lakme Fashion Week 2023 இன் இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது ஷோவில், Itr, தான்யா மனோரா மற்றும் வருண் நிடிகாவின் வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் அழகி சோனாக்ஷி சின்ஹா ஷோ ஸ்டாப்பராக வந்திருந்தார்.
ரேம்ப் வாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்க கருப்பு கலர் சம்கிலா உடையில் சோனாக்ஷி சின்ஹா நட்சத்திரம் போல ஜொலித்தார்.
தங்க நிற லெஹங்காவில் சோனாக்ஷி சின்ஹா காண்போரை மயக்கும் படி பேரழகியாக இருந்தார். இந்த கச்சிதமான ஆடையின் மேல் அதே நிற துப்பட்டாவையும் சோனாக்ஷி சின்ஹா அணிந்திருந்தார்.
சோனாக்ஷி சின்ஹா ஒரே நிறத்திலான லெஹங்கா, பிளவுஸ் மற்றும் துப்பட்டாவுடன் மோனோக்ரோம் தோற்றத்தைக் கொண்டு வந்தார். சோனாக்ஷியின் அழகுக்கும், உடலமைப்புக்கும் கச்சிதமாக பொருந்தக்கூடிய வடிவமைப்பை டிசைனர் Itr தேர்வு செய்துள்ளார்.
இந்த பளபளப்பான ஆடையின் மேல் எந்த அணிகலன்களும் அணியாமல் ஸ்டைலாக தோற்றமளித்தார் சோனாக்ஷி சின்ஹா. தங்கம் போல மின்னிய சோனாக்ஷி சின்ஹாவிற்கு எதற்கு மேலும் நகைகள் என்று விட்டுவிட்டார்கள் போல.
Image: Instagram



Click it and Unblock the Notifications




