Latest Updates
-
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம்
Lakme Fashion Week 2023: பாலிவுட் கவர்ச்சி புயல் மலாய்கா அரோராவின் அசத்தலான ராம்ப் வாக்...!
Lakme Fashion நிகழ்வின் நான்காவது நாளில் பல வடிவமைப்பாளர்கள் தங்களது சிறந்த வடிவமைப்புகளை காட்சிப்படுத்தினர்.
Lakme Fashion நிகழ்வின் நான்காவது நாளில் பல வடிவமைப்பாளர்கள் தங்களது சிறந்த வடிவமைப்புகளை காட்சிப்படுத்தினர். பல பாலிவுட் அழகிகள்மற்றும் நடிகைகள் டிசைனர் டிரஸ்ஸில் ரேம்பை அலங்கரித்தனர்.

பாலிவுட் பேஷன் நட்சத்திரம் மலாய்கா அரோரா பூமிகா ஷர்மா வடிவமைத்த உடையில் ராம்ப் வாக் நடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நான்காவது நாள் பேஷன் ஷோவில் மலாய்கா அரோரா ஷோஸ்டாப்பராக மாறினார்.
சிக்கலான மற்றும் வித்தியாசமான எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான சிவப்பு நிற உடையில் மலாய்கா அழகாக இருந்தார்.
ஸ்டார் டிசைனரான பூமிகா ஷர்மாவின் புதிய கலெக்ஷனில் இருந்து ஒரு ப்ரேலெட், ஷராரா, கேப் ஜாக்கெட் அணிந்து மலாய்கா அரோரா ராம்ப் வாக் செய்தார்.
சிவப்பு கலர் ஷராரா பேன்ட் மற்றும் கேப் ஜாக்கெட் அணிந்திருக்கும் பாலிவுட் சீனியர் ஹாட் அழகி. அணிந்திருந்த ப்ரேலெட்டில் பட்டைகள், நெக்லைன், கனமான எம்பிராய்டரி, கட் ஹேம் ஆகியவை உள்ளன மற்றும் அதற்கு பொருத்தமான பேண்ட் அணிந்திருந்தார்.
பேடட் தோள்கள், தங்க நிற எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஷீர் சில்ஹவுட், முழு நீள சட்டைகள், மணி வேலைப்பாடு, தரையை துடைக்கும் ஹேம், அலங்கரிக்கப்பட்ட டிரிம்ஸ், திறந்த முன்பகுதியுடன் மலாய்காவின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



Click it and Unblock the Notifications




