பல நிகழ்ச்சிகளுக்கு காஞ்சிபுர பட்டுப்புடவையில் வந்து அசத்திய பாலிவுட் நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

காஞ்சிபுர பட்டுப்புடவை என்றாலே தென்னிந்திய பெண்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பெண்ணும் உடுத்த விரும்புவார்கள். காஞ்சி பட்டுப் புடவை அந்த அளவில் அற்புதமான கைத்தறி வேலைப்பாடுகளைக் கொண்டது. அத்தகைய காஞ்சிப் பட்டுப் புடவைகளை பாலிவுட் நடிகைகள் பல நிகழ்ச்சிகளில் உடுத்தி அசத்தினர்.

இங்கு காஞ்சிபுர பட்டுப்புடவையில் பல விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட நடிகைகளின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுள் யாருக்கு காஞ்சிபுர பட்டுப்புடவை அழகாக உள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரேகா

ரேகா

நடிகை ரேகா பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு புடவையில் தான் வருவார். இது ஒரு விருது விழாவின் போது ஆரஞ்சு மற்றும் கோல்டன் பார்டன் கொண்ட காஞ்சி பட்டுப்புடவையில் வந்த போது எடுத்த போட்டோ.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இது கோல்டன் நிற காஞ்சி பட்டுப்புடவை அணிந்து, சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து பிரியங்கா சோப்ரா வந்த போது எடுத்தது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

இது நடிகை ஸ்ரீதேவி பிங்க் மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த காஞ்சிபிர பட்டுப்புடவை அணிந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்த போட்டோ.

வித்யா பாலன்

வித்யா பாலன்

இது பிங்க் மற்றும் ஆரஞ்சு நிற காஞ்சி பட்டுப்புடவை அணிந்து வித்யா பாலன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது எடுத்தது.

தமன்னா பாட்டியா

தமன்னா பாட்டியா

இது தமன்னா பிங்க்கிஷ் கோல்டன் பட்டுப்புடவை அணிந்து சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் நடந்து வந்த போது எடுத்தது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இது பூஜையின் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

சோனம் கபூர்

சோனம் கபூர்

இது சோனம் கபூர் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் கலந்த காஞ்சி பட்டுப்புடவை அணிந்திருந்த போது எடுத்தது.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

இது கோவிலுக்கு பிங்க் நிற புடவை அணிந்து ஷில்பா ஷெட்டி வந்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Irresistible Kanjivaram Silk Sarees Worn By Bollywood Actresses

Take a look at the best Kanjivaram silk sarees ever sported by Bollywood actresses. Rekha is leading them all.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter