2016 கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடைப் போட்ட இந்திய நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2016 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. இந்த விழாவின் சிவப்பு கம்பளத்தில் இந்திய நடிகைகள் சிலர் வருடந்தோறும் வருவார்கள். அதில் 14 வருடங்களாக கலந்து கொண்டிருப்பவர் தான் ஐஸ்வர்யா ராய் பச்சன். இந்த வருடம் இவருக்கு 15 ஆவது வருடமாகும்.

அதேப்போல் பல வருடங்களாக சோனம் கபூர், மல்லிகா ஷெராவத் போன்றோரும் கலந்து வருகின்றனர். இங்கு இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்து ஐஸ்வர்யா, சோனம் மற்றும் மல்லிகா போன்றோர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ்வர்யா முதல் லுக்

ஐஸ்வர்யா முதல் லுக்

ஐஸ்வர்யா ராய் பச்சன் 2016 கேன்ஸ் திரைப்பட விழாவின் மூன்றாம் நாளில் முதன் முறையாக கலந்து கொள்ளும் போது தங்க நிற அலி யூனெஸ் கேப் கவுன் அணிந்து ஜொலித்தார்.

ஷீர் துப்பட்டா

ஷீர் துப்பட்டா

இந்த தங்க நிற கவுனிற்கு அழகே, இந்த உடையில் இருந்த ஷீர் துப்பட்டா என்று சொல்லலாம். மேலும் ஐஸ்வர்யா கண்களுக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் அவரை இன்னும் ஹைலைட் செய்து காட்டியது.

அழகிய நடை

அழகிய நடை

இது தங்க நிற கேப் கவுனில் ஒய்யாரமாக நடந்து போஸ் கொடுக்கும் போது எடுத்த போட்டோ.

ஐஸ்வர்யாவின் இரண்டாவது லுக்

ஐஸ்வர்யாவின் இரண்டாவது லுக்

இது கேன்ஸ் திரைப்பட விழாவின் நான்காம் நாளன்று அணிந்து வந்த தங்க நிற எலீ சாப் கவுன்.

மெரூன் லிப்ஸ்டிக்

மெரூன் லிப்ஸ்டிக்

ஐஸ்வர்யா ராய் இந்த எலீ சாப் கவுனில் பளிச்சென்று காட்சியளிக்க, தென் உதடுகளுக்கு அடர் மெரூன் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் மூன்றாவது லுக்

ஐஸ்வர்யாவின் மூன்றாவது லுக்

இது ஐஸ்வர்யா 2016 கேன்ஸ் திரைப்பட விழாவில் மேற்கொண்ட மூன்றாவது லுக்.

ராமி கடி கவுன்

ராமி கடி கவுன்

ஐஸ்வர்யா அணிந்து வந்த இந்த பூ எம்பிராய்டரி செய்யப்பட்ட கவுன் ராமி கடி என்னும் டிசைனர் வடிவமைத்தது.

பளிச் மேக்கப்

பளிச் மேக்கப்

இந்த கவுனிற்கு ஐஸ்வர்யா ராய் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப்பையும், உதட்டிற்கு ஊதா நிற லிப்ஸ்டிக் போட்டு வந்ததது, அவரை சற்று பயங்கரமாக வெளிக்காட்டியது.

சோனம் கபூரின் முதல் லுக்

சோனம் கபூரின் முதல் லுக்

சோனம் கபூர் 2016 கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்திற்கு டிசைனர்களான ரால்ப் மற்றும் ருஸ்ஸோ வடிவமைத்த வெள்ளை நிற கவுனில் கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட உடையில் வந்திருந்தார்.

சோனம் கபூரின் இரண்டாவது லுக்

சோனம் கபூரின் இரண்டாவது லுக்

கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் இரண்டாம் முறையாக நடக்கும் போதும் சோனம் கபூர் ரால்ப் மற்றும் ருஸ்ஸோ வடிவமைத்த அன்னம் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும் வெள்ளை நிற கவுனை அணிந்து வந்திருந்தார்.

அழகிய கொண்டை

அழகிய கொண்டை

சோனம் இந்த வெள்ளை நிற கவுனிற்கு அற்புதமான மேக்கப்புடன், அழகிய கொண்டையையும் போட்டு வந்திருந்தது, அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

மல்லிகா ஷெராவத்

மல்லிகா ஷெராவத்

நடிகை மல்லிகா ஷெராவத் 2016 கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்திற்கு ஜார்ஜ் ஹொபெய்கா கவுச்சர் கவுன் அணிந்து, கழுத்தில் வைர நெக்லேஸ் போட்டு, சிம்பிளான மேக்கப்பில் ஒய்யார நடையை நடந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Celebrities At Cannes 2016

Here are some photos of indian celebrities at cannes 2016. Take a look...
Story first published: Wednesday, May 18, 2016, 17:56 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter