கடவுளே! ஷார்ப் பத்திரிக்கை அட்டைப்படத்தில் இருப்பது உண்மையிலேயே நம்ம பிரியங்கா சோப்ரா தானா?

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

நம் பத்திரிகையின் புதிய மாதத்திற்கான நற்பதமான அட்டைப்படம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. சென்ற மாதம் பல பத்திரிகைகள் வாயிலாக ஃபேஷன் மற்றும் கவர்ச்சியை மிகுதியாகவே பார்த்து விட்டோம். ஆனால் இந்த மாதம் இன்னமும் கவர்ச்சியாக இருக்க போகிறது. நவம்பர் மாதம் இது; குளிர் காலத்தின் தொடக்கம். இன்றைய தலைப்பு, கனடா நாட்டு ஷார்ப் பத்திரிகையின் நவம்பர் 2015 மாத இதழின் அட்டைப்படத்தின் தோன்றியுள்ள பிரியங்கா சோப்ராவின் சூடான மற்றும் கவர்ச்சியான படங்களே.

Hot And Sizzling: OMG! Is That Really Priyanka Chopra On The Cover Of Sharp?

பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் கனவுக்கன்னி. அட்டைப்படத்தில், ஷார்ப் பத்திரிகையின் புகைப்பட தொகுப்பிற்காக. இவர் கருப்பு நிறத்திலான முழுக்கை ஸ்வெட்டெர் ஆடையை அணிந்திருந்தார். கவர்ச்சியாக உள்ளார் தானே? பிரியங்கா சோப்ரா ஸ்டைலானவராகவும், தைரியமானராகவும் உள்ளார் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. இருங்க இருங்க! கவர்ச்சியின் அளவு இன்னும் முடியவில்லை. உங்களிடம் பகிர்ந்து கொள்ள இன்னமும் உள்ளது.

Hot And Sizzling: OMG! Is That Really Priyanka Chopra On The Cover Of Sharp?

கருப்பு நிற ஸ்வெட்டெர் ஆடையில் கவர்ச்சியான புகைப்பட தொகுப்பிற்கு பிறகு, ஷார்ப் பத்திரிகைக்கு க்ரீன் நிற ரோப் ஆடையில் மற்றுமொரு புகைப்பட தொகுப்பு நடந்துள்ளது. முந்தைய புகைப்படம் கவர்ச்சியாக உள்ளதென்றால், இது இன்னமும் கவர்ச்சியாக உள்ளது. சைட்டில் காணப்படும் பிளவுகள் மற்றும் ஆழமாக செல்லக்கூடிய கழுத்து கோடு நம்மை கிறங்க அடிக்கிறது.

Hot And Sizzling: OMG! Is That Really Priyanka Chopra On The Cover Of Sharp?
English summary

Hot And Sizzling: OMG! Is That Really Priyanka Chopra On The Cover Of Sharp?

Hot and sizzling Priyanka Chopra dazzles the cover of Canadian magazine Sharp. Sharp magazine featured her in sweaters and robe dress. She looked hot.