Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு உடல் முழுதும் தெரியுமாறு அப்பட்டமான உடையில் வந்த க்வினெத்!
நடிகை க்வினெத் பேல்ட்ரோ ஃபெண்டி வடிவமைத்த பல சுருக்கங்களைக் கொண்ட ப்ரௌன் நிற மேக்ஸி கவுனைத் தேர்ந்தெடுத்து 2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அணிந்து வந்திருந்தார்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருது விழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் ஞாயிற்றுக் கிழமை இந்த விருது விழா நடைபெற்றது. இதில் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பிரம்மாண்டமான விருது விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் அற்புதமான மற்றும் மற்றவர்களின் பார்வையை ஈர்க்கும் வண்ணம் உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

சிலர் மிகவும் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வந்தனர். அதில் விழாவிற்கு வந்தோரின் பார்வையை ஈர்க்கும் வண்ணம் படு செக்ஸியான உடையை அணிந்து வந்தவர் தான் க்வினெத் பேல்ட்ரோ. இவர் ஒரு அமெரிக்க நடிகை. 47 வயதான இவர் அணிந்து வந்த உடை, அவரது வயதையே மறக்க செய்துவிட்டது. அந்த அளவில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உடல் முழுவதும் அப்பட்டமாக தெரியுமாறான உடையை அணிந்து வந்திருந்தார்.
இங்கு 2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு க்வினெத் பேல்ட்ரோ அணிந்து வந்த உடை மற்றும் அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரௌன் நிற மேக்ஸி கவுன்
நடிகை க்வினெத் பேல்ட்ரோ ஃபெண்டி வடிவமைத்த பல சுருக்கங்களைக் கொண்ட ப்ரௌன் நிற மேக்ஸி கவுனைத் தேர்ந்தெடுத்து 2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அணிந்து வந்திருந்தார்.

செக்ஸி உடை
க்வினெத் அணிந்து வந்த ஷீர் உடையால், அவர் அணிந்து வந்த உள்ளாடை அப்பட்டமாக தெரிந்தது. இது படு செக்ஸியான தோற்றத்தை அவருக்குக் கொடுத்து, விழாவிற்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்தது.

ட்ரான்ஸ்பரண்ட் நெக்லைன்
க்வினெத் பேல்ட்ரோ அணிந்து வந்த மேக்ஸி கவுனானது ட்ரான்ஸ்பரண்ட் நெக்லைன் கொண்டது. பொதுவாக பெரும்பாலான பிரபலங்கள் புடவைக்கே ஆபரணங்களை அணியமாட்டார்கள். ஆனால் க்வினெத் தான் சற்று வித்தியாசமான ஆள் என்பதை நிரூபித்துள்ளார்.

வைர ஆபரணங்கள்
க்வினெத் அணிந்து வந்த உடையின் நெக்லைன் ட்ரான்ஸ்பரண்ட என்பதால், இவர் கழுத்தில் அடுக்குகளைக் கொண்ட வைர நெக்லேஸை அணிந்து வந்திருந்தார். அதுவும் அந்த நெக்லேஸை உடைக்கு உள்ளே அணிந்து வந்திருந்தார். மேலும் காதுகளுக்கு பொருத்தமான வைர காதணிகளையும் அணிந்து வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்
க்வினெத் தான் அணிந்து வந்த மேக்ஸி உடைக்கு நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். மேலும் மேக்கப் என்று பார்த்தால், கண்களுக்கு மட்டும் கவர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் லேசாக மேக்கப் போட்டு வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
