டாப்லெஸ் படங்கள் வெளியிட்ட இந்தி நடிகை - வைரல் படங்கள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

பாட்ஷாஹோ எனும் படத்தில் நடித்த ஈஷா குப்தா எனும் இந்தி நடிகை டாட்டூ தினத்தை கொண்டாட தனது டாப்லெஸ் படங்களை வெளியிட்டுள்ளார். இது இவர் நடித்து வரும் பெயிரடப்படாத படத்தின் காட்சிகள் என்றும் கூறப்படுகிறது.

இவர் கடைசியாக பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் படங்கள் அனைத்தும் உள்ளாடையுடனான ஹாட் படங்கள் மட்டுமே ஆகும். ஈஷா குப்தாவின் இந்த படங்கள் இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீடியோ கிளிப்ஸ்

வீடியோ கிளிப்ஸ்

படங்கள் மட்டுமின்றி ஓரிரு ஹாட்டான வீடியோ கிளிப்ஸ்-ம் இவர் வெளியிட்டுள்ளார்.

உள்ளாடை மட்டுமே

உள்ளாடை மட்டுமே

உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் ஈஷா குப்தா படங்கள் பதிவு செய்துள்ளார்.

டாட்டூக்கள்

டாட்டூக்கள்

மேலும், அதில் தனது டாட்டூக்கள் தெரியும்படியான படாங்களை ஈஷா குப்தா அவரது இன்ஸ்டா அக்கவுண்டில் பதிவு செய்துள்ளார்.

 டாட்டூ தினம்

டாட்டூ தினம்

அந்த படங்களில் டாட்டூ தினம் தானே என குறிப்பிட்டு பதிவு இட்டுள்ளார்.

பாலிவுட் சூடு

பாலிவுட் சூடு

ஈஷா குப்தாவின் படங்களை கண்டு பாலிவுட் சூடு தாங்காமல் தத்தளித்து வருகிறது.

அர்ஜுன் மார்க்

அர்ஜுன் மார்க்

தான் பதிவு செய்துள்ள வீடியோவில் ஃபிலிம் பை அர்ஜுன் மார்க் என குறிப்பிட்டுள்ளார்.

சிவப்பு கம்பள நிகழ்சிகளில்

சிவப்பு கம்பள நிகழ்சிகளில்

சென்ற வருட சிவப்பு கம்பள நிகழ்சிகளில் ஈஷா குப்தா அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலியானாவுடன்

இலியானாவுடன்

இவர் இலியானாவுடன் ஒரு கேங்ஸ்டர் படம் நடித்து முடித்துள்ளார். இது பீரியட் படம் ஆகும். இதில் இவருடன் வித்யூத் ஜம்வாலும் நடித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Viral Photos: Esha Gupta Goes Topless!

Viral Photos: Esha Gupta Goes Topless!