சோஷியல் மீடியாவில் வைரலான தீபிகா படுகோனேவின் பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்!!

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

இப்பொழுது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுவது தீபிகா படுகோனாவின் ராயல் ஸ்சூட் இன் தனிஷ்க் ஜூவல்லரி தான் . பாலிவுட் ஹீரோயினாக வலம் வரும் அவரது பத்மாவதி பிலிம், இந்த வருடத்தில் எல்லாரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படமாகும்.

Deepika Padukone's Latest Royal Shoot For Tanishq Is Mind-blowing

இச்சமயத்தில் தனது போட்டோ ஷூட்டால் ஒட்டு மொத்த சோஷியல் மீடியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் .

Deepika Padukone's Latest Royal Shoot For Tanishq Is Mind-blowing

ஒவ்வொரு போட்டோ சூட் லுக்கும் வசீகரத்துடன் கிளாசிக் லுக் தழுவி வந்துள்ளது. முழுமையான ஒவ்வொரு போட்டோ ஷூட்டுகளையும் ராயல்டி தீம் வைத்து "ஜூவல்ஸ் ஆஃப் ராயல்டி " என்ற தலைப்பில் தனிஷ்க் எடுத்துள்ளனர்.

Deepika Padukone's Latest Royal Shoot For Tanishq Is Mind-blowing

இந்த தலைப்பிற்கு ஏற்ற மாதிரி நம்ம தீபிகாவும் வெறும் கிளாசிக் லுக் மட்டுமில்லாமல் பிரம்மிக்க வைக்கும் ராயல் தோற்றத்திலும் நம் கண்ணை கவர்ந்து மிளிர்கின்றார்.

Deepika Padukone's Latest Royal Shoot For Tanishq Is Mind-blowing

ஒவ்வொரு போட்டோ சூட்டும் நம்மளை ஆஹா.......... என்று சொல்லும் வண்ணம் நச்சு நச்சுனு செதுக்கப்பட்டுள்ளது. நீங்களும் பாருங்கள்.

English summary

Deepika Padukone's Latest Royal Shoot For Tanishq Is Mind-blowing

Deepika Padukone's Latest Royal Shoot For Tanishq Is Mind-blowing
Story first published: Friday, July 14, 2017, 20:00 [IST]
Subscribe Newsletter