2016 ஆம் ஆண்டு பிகினியில் அசத்திய பாலிவுட் நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு வருடமும் பிகினி உடையில் பல நடிகைகள் போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வகையில், 2016 ஆம் ஆண்டும் பாலிவுட் நடிகைகள் பலர் தங்களது பிகினி உடைகளை வெளியிட்டனர். அதுவும் கடற்கரையில் பிகினி உடையில் பல நடிகைகள் அசத்தலான போஸ்களில் போட்டோக்களை எடுத்து வெளியிட்டனர்.

Light Winter Dresses: Fashion tips | हल्की ठंड में पहनें ये ट्रेंडी कपड़े | BoldSky

இங்கு 2016 ஆம் ஆண்டு பிகினியில் சூட்டைக் கிளப்பும் வகையில் இருந்த பாலிவுட் நடிகைகளின் சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிபாசா பாசு

பிபாசா பாசு

இது பிபாசா பாசு கருப்பு மற்றும் பிங்க் நிறங்கள் கலந்த பிகினியில் எடுத்து வெளியிட்ட போட்டோ.

லிசா ஹேடன்

லிசா ஹேடன்

இது நியான் நிற பிகினியில் லிசா ஹேடன் எடுத்த போட்டோ.

நர்கிஸின் வின்டேஜ் பிகினி

நர்கிஸின் வின்டேஜ் பிகினி

இது நடிகை நர்கிஸ் ஹால்டர் கழுத்து கொண்ட பிகினியை அணிந்து வெளியிட்ட போட்டோ.

நர்கிஸின் வின்டேஜ் பிகினி

நர்கிஸின் வின்டேஜ் பிகினி

இந்த ஹால்டர் நெக் பிகினியில் நர்கிஸ் கொடுத்த மற்றொரு போஸ்.

லிசா ஹேடன்

லிசா ஹேடன்

லிசா ஹேடன் கருப்பு நிற பிகினி அணிந்து கடற்கரையில் எடுத்து வெளியிட்ட போட்டோ.

மலாய்கா அரோரா

மலாய்கா அரோரா

இது நடிகை மலாய்கா அரோரா தன் குழந்தைகளுடன் விடுமுறை நாட்களை ஆரஞ்சு நிற மோனோகினி அணிந்து எடுத்த போட்டோ.

இலியானா

இலியானா

இது வெள்ளை நிற பிகினி உடையில் இலியானா கொடுத்த போஸ்,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bikinis Of 2016: The Bikinis That Took Our Breath Away This Year!

Check out the best of bikinis on our 2016 fashion wrap-up here! Find out which of the Bollywood babe made it to the list.
Story first published: Monday, January 2, 2017, 17:30 [IST]
Subscribe Newsletter