Latest Updates
-
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்..
2016 ஆசியா ஸ்பா விருது விழாவிற்கு நேர்த்தியான உடையில் வந்த நடிகைகள்!
சமீபத்தில் மும்பையில் 2016 ஆம் ஆண்டின் ஆசியா ஸ்பா விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு ஏராளமான பாலிவுட் நடிகைகள் அழகிய உடைகளில் வந்து கலக்கினார்கள். ஒவ்வொரு நடிகையும் பிரபலமான டிசைனர்கள் வடிவமைத்த உடைகளில் வந்திருந்தனர்.
இங்கு 2016 ஆம் ஆண்டின் ஆசியா ஸ்பா விருது விழாவிற்கு நேர்த்தியான உடையில் வந்து கலக்கிய சில பாலிவுட் நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

திவ்யா குமார்
திவ்யா குமார் இரட்டை டிசைனர்களான கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த ஸ்ட்ராப்லெஸ் கவுனில் சிக்கென்று வந்திருந்தார்.

ரேகா
நடிகை ரேகா எப்போதும் போன்று பட்டுப்புடவை அணிந்து மங்களகரமாக வந்திருந்தார்.

ப்ரீத்தி ஜான்கியானி
நடிகை ப்ரீத்தி கருப்பு மற்றும் நீல நிறம் கலந்த அழகிய கவுனில் க்யூட்டாக வந்திருந்தார்.

மண்டானா
மண்டானா ஒற்றைத் தோள்பட்டைக் கொண்ட நீல நிற கவுனில் அழகாக வந்திருந்தார்.

கவுஹர் கான்
கவுஹர் கான் டிசைனர் நிதின் கார்த்திகேயா வடிவமைத்த உடையில் வந்திருந்தார்.

அதியா மற்றும் டைகர்
அதியா கருப்பு மற்றம் வெள்ளை கலந்த உடை அணிந்து, டைகர் அருகில் அமர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்த போட்டோ.

கருப்பு அழகிகள்
இது நடிகை பிபாசா நிகில் மற்றும் சாந்தனு வடிவமைத்த கவுனிலும், நடிகை சுஷ்மிதா சென் சிக்கென்ற அழகிய ஃபுல் ஸ்லீவ் கொண்ட கருப்பு நிற உடையிலும் அருகருகே அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.

ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி நம்ரதா ஜோஷிபுரா வடிவமைத்த பச்சை நிற சூட்டில் வந்திருந்தார். இது ஷில்பா, பிபாசா மற்றும் சுஷ்மிதா ஒன்றாக கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications
