2017 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அசத்தலாக உடை அணிந்து வந்த பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் பல பிரபலங்கள் பார்ப்போர் அசந்து போகும் அளவில் பல சிறப்பான மற்றும் அழகிய உடைகளை அணிந்து வந்திருந்தனர். 74 ஆவது கோல்டன் குளோப் விருது விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தங்களது அழகை, வித்தியாசமான மற்றும் அழகிய சில உடைகளை அணிந்து வந்து வெளிக்காட்டினார்கள்.

Best Dressed Celebrities At Golden Globe Awards 2017

அதில் சிலர் தோற்றாலும், பலர் நிச்சயம் கண்களை கவர்ந்துவிட்டனர். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அசத்தலாக உடை அணிந்து வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்மா ஸ்டோன்

எம்மா ஸ்டோன்

கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த நடிகை விருதைப் பெற்ற எம்மா ஸ்டோன் அழகிய மின்னும் கவுனில் வந்திருந்தார்.

நடாலி போர்ட்மேன்

நடாலி போர்ட்மேன்

கர்ப்பிணியான நடாலி போர்ட்மேன் மஞ்சள் நிற அழகிய கவுனில் தன் கணவருடன் ஜோடியாக வந்திருந்தார்.

ப்ளேக் லைவ்லி

ப்ளேக் லைவ்லி

ப்ளேக் லைவ்லி அழகிய கருப்பு நிற வெல்வெட் கவுனில் வந்திருந்தார்.

மாண்டி மூர்

மாண்டி மூர்

மாண்டி மூர் அணிந்து வந்த கருப்பு நிற டீப் நெக் கொண்ட கவுன் கவர்ச்சிகரமாக இருந்தாலும், மிகவும் அழகாக இருந்தது.

சோஃபி டர்னர்

சோஃபி டர்னர்

சோஃபி டர்னர் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும்படியான கருப்பு வெள்ளை கலந்த ஷீர் கவுனில் வந்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா கோல்டன் நிற லோ நெக் கவுனில் கவர்ச்சியாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Dressed Celebrities At Golden Globe Awards 2017

The Best Of Golden Globe Awards 2017 is here! Check out the best lookbooks of the red carpet.
Story first published: Tuesday, January 10, 2017, 17:20 [IST]
Subscribe Newsletter