Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
அமேசானில் அசத்தலான தள்ளுபடியில் பெண்களுக்கான ஜம்ப்சூட்டுகள் .. சீக்கிரம் வாங்குங்க...
அமேசானில் பல அழகான மற்றும் ஸ்டைலான ஆடைகள் அசத்தலான தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இந்த தள்ளுபடியைப் பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய மற்றும் பிடித்த ஆடைகளை சீக்கிரம் வாங்குங்கள்.
நீங்கள் அடிக்கடி புதிய ஆடைகளை வாங்கி குவிப்பவரா? உங்களால் ஷாப்பிங் செய்யாமல் இருக்க முடியாதா? அப்படியானால் உங்களுக்காகவே அமேசானில் பல அழகான மற்றும் ஸ்டைலான ஆடைகள் அசத்தலான தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. இந்த தள்ளுபடியைப் பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய மற்றும் பிடித்த ஆடைகளை சீக்கிரம் வாங்குங்கள். கீழே உங்களின் வசதிக்காக அமேசானில் அற்புதமான தள்ளுபடியில் உள்ள சில அழகான ஆடைகளை பட்டியலிட்டுள்ளோம்.

1. ப்ளாக் சாலிட் ட்ரஸ்
நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு முழங்கால் அளவிலான அழகான ட்ரஸ் வாங்க நினைத்தால், கேம்பஸ் சூத்ரா வழங்கும் கருப்பு நிற சாலிட் ட்ரஸ் வாங்குங்கள். இது பிறந்தநாள் பார்ட்டி, டின்னர் செல்லும் போது அணிந்து செல்ல ஏற்றதாக இருக்கும். இதை வாஷிங் மெஷினில் துவைக்கலாம். இது அனைத்து அளவுகளிலும் கிடைக்கிறது. இது சுருங்காது மற்றும் சாயம் போகாது.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
2. ஏ-லைன் மேக்ஸி ட்ரஸ்
நீங்கள் ஒரு ஸ்டைலான மற்றும் அனைத்து தருணங்களிலும் அணிய ஏற்ற வசதியான ஒரு குர்தாவை வாங்க நினைத்தால், இந்த ஏ-லைன் மேக்ஸி ட்ரஸ் வாங்குங்கள். இது 100% லிவா விஸ்கோஸ் மெட்டீரியலால் ஆனது. இந்த உடையானது 3/4 ஸ்லீவ் கொண்டது. அனைத்து அளவுகளிலும் கிடைக்கிறது.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
3. இண்டியா வுமன் ட்ரஸ்
வீட்டில் ஏதேனும் விஷேசம் நடக்கும் போது, ஒரு வித்தியாசமான மற்றும் ஸ்டைலான உடையை வாங்கி அணிய விரும்பினால், இந்த இண்டியா வுமன் ட்ரஸ் வாங்கலாம். ஜம்ப்சூட் போன்ற தோற்றமளிக்கும் இந்த உடையானது எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளதால், இதை கையில் தான் துவைக்க வேண்டும்.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
4. ஜார்ஜெட் ஏ-லைன் முழங்கால் அளவு ட்ரஸ்
இந்த முழங்கால் அளவிலான வெள்ளை நிற ட்ரஸ் பார்ட்டிகளின் போது அணிய ஏற்றது. உங்களிடம் ஒரு அழகான முழங்கால் அளவு வெள்ளை நிற கவுன் இல்லையென்றால், இந்த ட்ரஸை வாங்கலாம். இது நிச்சயம் உங்கள் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும். ஆனால் இந்த ட்ரஸை கையில் மட்டுமே துவைக்க வேண்டும்.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
5. கருப்பு நிற ஜம்ப்சூட்
இந்த கருப்பு நிற ஜம்ப்சூட் 100% பாலியஸ்டரால் ஆனது. ஸ்லிம் ஃபிட், ஹால்டர் நெக், ஜிப் டைப் மற்றும் ஸ்லீவ்லெஸ் கொண்ட இந்த ஜம்ப் சூட்டை கைகளால் மட்டுமே துவைக்க வேண்டும். இது அனைத்து அளவுகளிலும் கிடைக்கிறது. இந்த உடையை பார்ட்டிகளின் போது மட்டுமின்றி தினமும் கூட அணியலாம். இது அமேசானில் தற்போது ரூ.999-க்கு கிடைக்கிறது.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
6. ஏ-லைன் ஷாட் ட்ரஸ்
உங்களுக்கு ஒரு அழகான ஷாட் ட்ரஸ் வாங்க ஆசை இருந்தால், இந்த ஏ-லைன் ஷாட் ட்ரஸ் வாங்குங்கள். 95% பாலியஸ்டர் மற்றும் 5% ஸ்பென்டெக்ஸால் ஆன இந்த உடையை முதன் முதலாக துவைக்கும் போது ட்ரை க்ளீன் செய்ய வேண்டும். அதன் பின்னர் மெஷின் அல்லது கையில் துவைக்கலாம். இது அனைத்து அளவுகளிலும் கிடைக்கிறது. இதை பயணிக்கும் போது, ஷாப்பிங் செய்யும் போது, டேட்டிங்கின் போது, ஏன் தினமும் கூட அணியலாம்.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
7. லிமியோவின் பெண்களுக்கான உடை
லிமியோ வழங்கும் இந்த பெண்களுக்கான உடை பாலியஸ்டரால் ஆனது. இதை தினமும் கூட அணியலாம். ஆனால் இந்த உடையை முதலில் ட்ரை க்ளீன் செய்த பின்னரே மெஷின் அல்லது கையில் துவைக்க வேண்டும். இந்த உடை அனைத்து அளவுகளிலும் கிடைக்கிறது. இது தற்போது அமேசானில் ரூ. 472-க்கு கிடைக்கிறது.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
8. ஸ்பாகெட்டி ஜம்ப்சூட்
உங்களுக்கு ஜம்ப்சூட் வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், இந்த ஸ்பாகெட்டி ஜம்ப்சூட் வாங்குங்கள். இது ஸ்லீவ்லெஸ் மற்றும் V-நெக் கொண்டது. இது XS, M, 2XL அளவுகளில் கிடைக்கிறது. கோடையில் அணியலாம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது. தற்போது அமேசானில் இது ரூ. 1, 681-க்கு விற்கப்படுகிறது.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
9. போஹோ சிக் பிளேசூட்
நீங்கள் குட்டையான ஆடைகளை அதிகம் அணிய விரும்புபவரா? அப்படியானால் இந்த போஹோ சிக் பிளேசூட் உங்களுக்கானது. இதை தினமும் கூட அணியலாம். இதை வாஷிங் மெஷினில் துவைக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் தனியாக துவையுங்கள். இது அனைத்து அளவுகளிலும் கிடைக்கும். இந்த அழகான பிளேசூட் அமேசானில் ரூ. 1,646-க்கு விற்கப்படுகிறது.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
10. டிஜிட்டல் பிரிண்டட் ஜார்ஜெட் புடவை
உங்களுக்கு ஒரு நல்ல ஜார்ஜெட் புடவை வாங்க வேண்டுமென்ற ஆசை இருப்பின், அமேசானில் சித்திதாதாவின் டிஜிட்டல் பிரிண்டட் ஜார்ஜெட் புடவையை வாங்குங்கள். இந்த புடவையானது நல்ல தரமான மற்றும் மென்மையான துணியால் ஆனது. இந்த புடவையை கையில் தான் துவைக்க வேண்டும். இது அமேசானில் ரூ.892-க்கு விற்கப்படுகிறது.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications









