'ஸ்டைல்' என்ற பெயரில் பலமுறை கேவலமாக உடையணிந்து வந்த நடிகை ஸ்ரீதேவி!

Posted By: Babu
Subscribe to Boldsky

'பதினாறு வயதினிலே' என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ஸ்ரீதேவி, அதன் பின் தன் அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்ததோடு, பல வருடங்கள் கனவுக்கன்னியாகவே இருந்தார், இருந்தும் வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் பல படங்களில் கலக்கியுள்ளார்.

அத்தகைய நடிகை ஸ்ரீதேவி இன்று தன் 52 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகை ஸ்ரீதேவிக்கு புடவை மங்களகரமான தோற்றத்தைத் தரும். ஆனால் இவரோ பல நிகழ்ச்சிகளில் தனது பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்து கேவலமாக வந்துள்ளார். அதுவும் மிகப்பெரிய நிகழ்ச்சிகளுக்கு கேவலமான உடையணிந்து வந்துள்ளார்.

முக்கியமாக இவை அனைத்தும் சமீபத்தில் தான். இங்கு அப்படி தனக்கு பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்து வந்த போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கவுன்

கவுன்

ஸ்ரீதேவி அணிந்துள்ள பலவண்ணங்கள் கலந்து கோடு போட்ட கவுன் நன்றாக உள்ளது. ஆனால் அந்த கவுன் ஸ்ரீதேவிக்கு நிச்சயம் நல்ல தோற்றத்தைத் தரவில்லை.

ஜம்ப்சூட்

ஜம்ப்சூட்

தற்போது பல இளம் நடிகைகள் ஜம்ப்சூட்களை அதிகம் அணிகின்றனர். ஆனால் அந்த ஜம்ப்சூட் ஸ்ரீதேவிக்கு நன்றாக இல்லை மற்றும் அது அவரது அழகை கேவலமாக காட்டும் வண்ணமே உள்ளது.

ஆரஞ்சு நிற கவுன்

ஆரஞ்சு நிற கவுன்

உண்மையிலேயே ஸ்ரீதேவி இந்த வயதில் கவுனை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் டீப் நெக் கொண்ட கவுன் என்றால் அணிந்திருக்கக்கூடாது. ஆனால் இவரோ ஆரஞ்சு நிற டீப் நெக் கொண்ட கவுன் அணிந்து வந்தது, அவரது தோற்றத்தை கேவலமாக வெளிக்காட்டியது. முக்கியமாக பாட்டிக்கு இதெல்லாம் தேவையா என்று கேட்கும் வண்ணம் இருந்தது.

பிரிண்ட்டட் உடை

பிரிண்ட்டட் உடை

உடலை ஒட்டியவாறான உடை கட்டாயம் ஸ்ரீதேவிக்கு நன்றாக இல்லை என்று கூறலாம். எந்த வயதில் எதை அணிய வேண்டுமோ, அந்த வயதில் அதை அணிந்தால் தான் அழகு. ஆனால் இவர் ஒவ்வொரு விழாவிலும் மார்டன் உடை அணிகிறேன் என்று கேவலமாக வருகிறார்.

பலவண்ண உடை

பலவண்ண உடை

இந்த பலவண்ண உடை இவரது ஒட்டுமொத்த அழகையும் பாழாக்கிவிட்டது எனலாம். என்ன சரிதானே!

பேக்லெஸ் கவுன்

பேக்லெஸ் கவுன்

எப்போதும் அடக்க ஒடுக்கமாக வரும் ஸ்ரீதேவியை, ஓர் இரவு விருந்திற்கு ஊதா நிற சில்க் பேக்லெஸ் கவுன் அணிந்து வந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Birthday Special: Six Fashion Blunders Of Sridevi

Well we have always seen the sensational Sridevi in stunning sarees. We have also seen her in dresses, and thereby picked the 6 worst dresses of all time.
Story first published: Thursday, August 13, 2015, 12:04 [IST]