Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஒரே மாதிரியான புடவையை அணிந்தாலும் டக்காராக இருக்கும் ஹேமமாலினி!!!
நடிகை ஹேமமாலினியின் மகளான அஹானா தியோலின் திருமண வரவேற்பு மும்பையை அடுத்து, டெல்லியிலும் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பிற்கு நிறைய பிரபலங்கள் வந்திருந்தனர். மேலும் நடிகை ஹேமமாலினி தனது மகளின் திருமண வரவேற்பின் போது புடவையில் கலக்கினார். ஆனால் மும்பை மற்றும் டெல்லியில் நடைபெற்ற இரண்டு திருமண வரவேற்பின் போதும், ஒரே மாதிரியான கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவையை அணிந்திருந்தார்.
மும்பையில் நடந்த அஹானா தியோலின் திருமண வரவேற்பிற்கு அட்டகாசமாக வந்த பிரபலங்கள்!!!
இதில் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்று பார்த்தால், அது அந்த புடவையின் நிறங்கள் தான். மும்பையில் நடைபெற்ற திருமண வரவேற்பின் போது பச்சை நிற நெட்டட் புடவையையும், டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பிற்கு சந்தன நிற நெட்டர் புடவையையும் அணிந்திருந்தார்.

அதுமட்டுமின்றி, இரண்டு நிகழ்ச்சியின் போதும், சற்று ஒரே மாதிரியான ஸ்டைலையே பின்பற்றினார். இருந்தாலும், ஹேமமாலினி இந்த வயதிலும் இன்னும் இளமை குறையாத தோற்றத்துடன் காணப்படுவது தான் ஹைலைட்.
சரி, உங்களுக்கு இவற்றில் எந்த நிற புடவையில் ஹேமமாலினி அழகாக உள்ளார் என்று தோன்றுகிறது...?



Click it and Unblock the Notifications
