Latest Updates
-
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்..
59 ஆவது பிலிம்பேர் விருது விழாவிற்கு கருப்பு நிற உடையில் வந்த ஸ்ருதிஹாசன்!!!
2014 ஆம் ஆண்டிற்கான பிலிம்பேர் விருது விழாவானது நேற்று இரவு ஆரம்பமாகிவிட்டது. இது 59 ஆவது பிலிம்பேர் விருது விழா. இந்த விருது விழாவிற்கு கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார்.
'ஸ்டைல்ஸ்மா'... 2013-ல் ஸ்ருதி இப்படித்தான் ஜொலித்தார்!!
அப்போது பிலிம்பேர் விருது விழாவின் சிவம்பு கம்பளத்தில் நடக்கும் போது கருப்பு நிற உடையை அணிந்து வந்தார். மேலும் இவ்விழாவில் மிகவும் ஸ்டைலாக காட்சியளிக்க கழுத்து கொண்ட கருப்பு நிற கவுன் அணிந்து வந்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்த கருப்பு நிற கவுனிற்கு பொருத்தமாக கொண்டை ஹேர் ஸ்டைல் போட்டு, உதடுகளுக்கு ஆரஞ்சு நிற லிப்ஸ்டிப் போட்டு கலக்கலாக வந்திருந்தார். மேலும் ஆபரணங்கள் என்று பார்த்தால், காதுகளுக்கு நீளமான தோடு மற்றும் விரல்களுக்கு கருப்பு மற்றும் தங்க நிறம் கலந்த மோதிரத்தை அணிந்து வந்திருந்தார்.
உண்மையிலேயே, இதுவரை இவர் அணிந்த உடைகளிலேயே, இந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு அணிந்து வந்த உடை தான் அழகாக இருந்தது. நீங்க என்ன சொல்றீங்க...



Click it and Unblock the Notifications
