Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் 2013: அஷிமா மற்றும் லீனா கலெக்ஷன்கள்!!!
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் அஷிமா மற்றும் லீனா என்னும் டிசைனர்களின் 'ஆளாப்' கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த டிசைனர்களின் கலெக்ஷன்களில் நிறைய நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவர்கள் வடிவமைத்த லெஹெங்கா முதல் சுடிதார் பேண்ட் வரை அனைத்துமே பளிச்சென்று அழகாக ஜொலிக்கும் வகையில் இருக்கும்.
அதுவும் பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும் வகையிலான லெஹெங்காக்களை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அஷிமா மற்றும் லீனா அவர்கள், பில்லா 2 படத்தின் நாயகியான ஹூமா குரேஷி என்னும் மும்பை மாடலை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்துள்ளார்.
ஹூமா குரேஷி மிகவும் அழகான பலவண்ணம் கொண்ட லெஹெங்கா உடையில் ராம்ப் வாக் நடந்தார். சரி, இப்போது அஷிமா மற்றும் லீனா அவர்களின் கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

ஷோஸ்டாப்பர்
ஹூமா குரேஷி, பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும் பலவண்ணம் கொண்ட ப்ரில் லெஹெங்காவை அணிந்து, அஷிமா மற்றும் லீனா அவர்களுக்கு ஷோஸ்டாப்பராக ராம்ப் வாக் நடந்து வந்தார்.

ப்ரில் லெஹெங்கா
ஹூமா அதிக மடிப்புக்கள் கொண்ட, பல்வேறு நிறங்கள் கலந்த ப்ரில் லெஹெங்காவை அணிந்து வந்திருந்தார்.

ஜாக்கெட்
ஹூமா, அதிக கோல்டன் நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிங்க் நிற சில்க் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

பிங்க் துப்பட்டா
ஹூமா குரேஷி அணிந்திருந்த பல வண்ணம் கொண்ட லெஹெங்காவானது, பார்டரில் கோல்டன் கற்கள் தொங்கவிடப்பட்ட பிங்க் நிற ஷீர் துப்பட்டாவைக் கொண்டது.

மேக் அப்
ஹூமா பிங்க் நிற லெஹெங்காவிற்கு பொருத்தமான மேக் அப்பை போட்டு க்யூட்டாக வந்திருந்தார்.

ஆபரணங்கள்
ஹூமா குரேஷி, ஆடைக்கு பொருத்தமாக கழுத்தில் அதிகப்படியான லேயர் கொண்ட நகையையும், காதுகளுக்கு தோடு மற்றும் கைகளுக்கு கோல்டன் காப்பு அணிந்து வந்திருந்தார்.

டிசைனர்களுடன் ஹூமா
இது ஹூமா குரேஷி, அவர் அணிந்திருக்கும் ஆடையை வடிவமைத்த டிசைனர்களான அஷிமா மற்றும் லீனாவுடன் ராம்ப் வந்த போது எடுத்தது.

பூ எம்பிராய்டரி
அஷிமா மற்றும் லீனா பூ எம்பிராய்டரி செய்யப்பட்ட நிறைய ஆடைகளை வெளியிட்டனர். அதில் ஒன்று தான் இது.

சுடிதார்
டிசைனர்கள் வடிவமைத்த கற்கள் பதிக்கப்பட்ட சுடிதார் பேண்ட் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுப்பதோடு, மேலே பூ எம்பிராய்டரி செய்யப்பட்ட குட்டையான அனார்கலி சூட் அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது.

லெஹெங்கா புடவை
இது தான் அஷிமா மற்றும் லீனா வடிவமைத்த லெஹெங்கா புடவை.

பலவண்ண ஜாக்கெட்
அஷிமா மற்றும் லீனா பெரும்பாலும் லெஹெங்காவிற்கு பலவண்ணம் கொண்ட நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஜாக்கெட்டைத் தான் டிசைன் செய்து வெளியிட்டனர்.

புடவை மற்றும் ஜாக்கெட்
அஷிமா மற்றும் லீனா வடிவமைத்த புடவைகளின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இவர்கள் புடவைகளுக்கு இடுப்பளவுள்ள ஜாக்கெட்டை வடிவமைத்திருப்பது தான்.



Click it and Unblock the Notifications
