For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சமையலறையில் உள்ள 'இந்த' பொருட்கள் உங்கள ஹீரோயின் மாதிரி ஆக்குமாம்...!

ஆப்பிள் சைடர் வினிகரை 1:2 என்ற விகிதத்தில் தண்ணீருடன் நீர்த்துப்போகச் செய்யவும். அதில் சில துளிகள் உங்கள் முகத்தில் தடவி, அழுக்கு, குப்பைகள், வியர்வை மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் அறிகுறிகளை அகற்ற மெதுவாக மசாஜ் செய்யவும்.

|

கொரோனா தொற்றுநோயால் இரண்டு வருடங்கள் வீட்டிலேயே இருந்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது நம்மில் பெரும்பாலானோருக்கு தோல் பராமரிப்பு முறையைப் பின்பற்றும் புதிய போக்கை உருவாக்கியுள்ளது. செயற்கை தயாரிப்புகளை தவிர்த்து இயற்கை தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். உங்கள் சமையலறையில் உள்ள சில பொருட்களே, உங்கள் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. உண்மை என்னவென்றால், நாம் அனைவரும் அழகான பொலிவான சருமத்தை பெற விரும்புகிறோம். அவை இன்று மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த அழகு மற்றும் பொலிவு நீடித்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

homemade cleansers you should try

நாம் தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றினாலும் அல்லது தோல்-மினிமலிசத்தைப் பின்பற்றினாலும், சில சமயங்களில் நம் சருமத்தைப் பராமரிப்பதற்கான பாரம்பரிய வழிகளை நாடுகிறோம். இது, பல ஆண்டுகளாக முயற்சி செய்து, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட நமது பண்டைய வீட்டில் தயாரிக்கப்பட்ட தோல் பராமரிப்பு வைத்தியங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கிறது. எனவே, உங்கள் முகத்தை சுத்தம் செய்து இயற்கையாக பளபளக்க உதவும் வீட்டில் இயற்கையான சுத்தப்படுத்திகளின் பட்டியல் உங்கள் சமையலறை அலமாரியில் எளிதாகக் கிடைக்கும் என்பதை பற்றி இக்கட்டுரையில் கூறுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

homemade cleansers you should try

Here we are talking about the homemade cleansers you should try.
Story first published: Wednesday, December 29, 2021, 17:53 [IST]
Desktop Bottom Promotion