For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லிப்ஸ்டிக் போடாமலே உங்க உதடு பிங்க் கலர்ல மாறணுமா? இத ட்ரை பண்ணுங்க.

லிப் ஸ்டெய்ன் என்பது மேக்கப் சாதன பொருட்களின் ஒன்றாகும். இந்த லிப் ஸ்டெய்னை நீங்கள் லிப்ஸ்டிக்கு பதிலாகப் பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் பிங்க் நிறத்திலும் வைத்து நீண்ட நேரம் உங்கள்

|

லிப் ஸ்டெய்ன் என்பது மேக்கப் சாதன பொருட்களின் ஒன்றாகும். இந்த லிப் ஸ்டெய்னை நீங்கள் லிப்ஸ்டிக்குக்கு பதிலாகப் பயன்படுத்தலாம். நீங்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவாராக இருந்தால் லிப்ஸ்டிக் உடனே அழிந்து விடும் அல்லது லிப்ஸ்டிக் அழியாமல் உள்ளதா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டியது இருக்கும். எனவே உங்களுக்காகன சிறந்த தீர்வாக லிப் ஸ்டெய்ன் உதவும்.

DIY Lip Stains For Luscious And Rosy Lips

நீங்கள் கடைகளில் லிப் ஸ்டெய்னை வாங்கி பயன்படுத்தும்போது அது உங்கள் உதடுகளை வறண்டு போகச் செய்யும். எனவே நீங்கள் ஈசியாக வீட்டுலையே லிப் ஸ்டெய்னை தயாரித்து பயன்படுத்தலாம். இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் பிங்க் நிறத்திலும் வைத்து நீண்ட நேரம் உங்கள் உதடுகளில் லிப் ஸ்டெய்னை நீடிக்கச் செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion dress actress lipstick
English summary

Amazing DIY Lip Stains For Luscious And Rosy Lips

Lip stains are a fascinating make-up product. Who doesn't want soft and pink lips! A product that gives a rosy tint to our lips and lasts for a longer period seems too good to be true. And although lip stains are an amazing product, it does come with certain drawbacks. The most obvious being that it dries out the lips. don't you worry! Today, we have put together for you 5 amazing DIY lip stains that will make your lips rosy and juicy without making them dry.
Story first published: Wednesday, September 25, 2019, 11:32 [IST]
Desktop Bottom Promotion