For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசிங்கமாக தோற்றமளிக்கும் தேமல் மறைய ஒரு சித்த வைத்தியம் !

தேமல் என்ற சரும பாதிப்பை சித்த வைத்தியத்தின் மூலம் மறையச் செய்யும் ஒரு குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

|

சருமத்தில் உண்டாகும் நிறமாற்றத்தால் ஏற்படுவதுதான் தேமல். தேமலை மறையச் செய்ய பல ஆங்கில மருந்துகள் க்ரீம்கள் கிடைக்கும். ஆனால் அவ்ற்றால் பக்க விளைவுகள் இல்லாமல் இல்லை.

How to remove white patch on your skin

தேமலை மறையச் செய்ய சித்த வைத்தியத்தில் குறிப்புகள் உண்டு. பலனும் அதிகம். விலையும் மலிவானது. பக்க விளைவுகளும் இல்லை. எவ்வாறு அசிங்கமாக தெரியும் தேமலை மறையச் செய்யலாம் என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

அரிதாரம் - 1 கட்டி

கோவைக்காய் சாறு- சிறிதளவு

செய்முறை :

செய்முறை :

அரிதாரம் என்று பளிங்கு போன்ற கட்டி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது கட்டியாகவும் கிடைக்கும். தூளாகவும் இருக்கும்.

செய்முறை :

செய்முறை :

கட்டியாக இருப்பதை அரை கட்டி எடுத்து அதனுடன் சிறிது கோவைக்காய் சாறு விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை :

செய்முறை :

இந்த கலவையை தேமல் இருக்கும் இடத்தில் காலை மாலை என பூசி வந்தால் 10 நாட்களில் தேமல் மறைந்துவிடும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to remove white patch on your skin

Best ayurvedic remedy to banish White patch on your skin
Story first published: Thursday, March 9, 2017, 17:53 [IST]
Desktop Bottom Promotion