Latest Updates
-
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான்
ஸ்ட்ரெச் மார்க்கை சுலபமா போக்கும் 2 வழிகள்!!
சருமத்தில் உண்டாகும் அசிங்கமான தழும்புகளை இயற்கை முறையில் அகற்ற இங்கே குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி நல்ல பலன்களை பெறுங்கள்.
ஸ்ட்ரெச் மார்க் சரும அழகை கெடுக்கும். உடல் பருமனாக இருந்து மெலியும்போது சருமத்தில் தங்கிய கொழுப்பு செல்கள் உடைவதால் உண்டாகும் தழும்பே வரிவரியாக காணப்படும்.
அதுவும் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு வயிற்றுபகுதியில் அழகை கெடுப்பது போல் அசிங்கமாக இருக்கும்.

இந்த தழும்பு அவ்வளவு எளிதில் போகாது. ஆனால் சருமத்திற்கு ஊட்டம் அளித்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அந்த தழும்பை ஓரளவு மறையச் செய்யலாம் என்பது பலரின் அனுபவ உண்மையாகும். அவ்வாறான குறிப்பு இதனை பாருங்கள்.

தேவையானவை :
ஆளி விதை எண்ணெய்
ரோஸ் ஹிப் எண்ணெய்
பாடி லோஷன்
ரோஸ் ஹிப் எண்ணெய் என்பது ஒருவகை ரோஜா செடியில் காய்க்கும் பழமாகும். அதிலிருந்து பெறப்படும் எண்ண்ய்தான் ரோஸ் ஹிப் எண்ணெய். இந்த எண்ணெய் பல அழகு சாதன கடைகளில் கிடைக்கும்.

செய்முறை :
1முதலில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் போடும் பாடி லோஷனை சிறிது எடுத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை :
அதனை நன்றாக கலக்கி அதில் 1 ஸ்பூன் ஆளி எண்ணெயை ஊற்றவும். நன்றாக அந்த கலவையை அடித்தால் தயிர் போல் மாறும்.

செய்முறை :
அதில் ரோஸ் ஹிப் எண்ணெயை 10 துளி விட்டு கலந்தால் கெட்டியான பதத்திற்கு மாறும். இந்த கலவையை சருமத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இது ஆழமாக ஊடுருவி, செயல் புரியும்.

செய்முறை :
குறிப்பு : உங்களுக்கு மிகவும் சென்ஸிடிவான சருமமாக இருந்தால் சரும பரிசோதனை செய்தபின் உபயோகிக்கலாம்.



Click it and Unblock the Notifications
