Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

கால்களில் உள்ள சுருக்கங்களை போக்க...
1. சருமத்தில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அதுவும் முகம் மற்றும் கைகளுக்கு மட்டும் அல்ல, கால்களுக்கும் தான். அவ்வாறு ஈரப்பசை இல்லாமல் இருந்தாலும் சுருக்கங்கள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இருமுறை உடம்புக்கு தடவும் லோசனை தடவ வேண்டும். அதுவும் காலையில் குளித்த பின்னும் மற்றும் இரவில் படுக்கும் முன்னும் தேய்த்து 15 20 நிமிடம் தேய்த்து, பிறகே ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில் லோசனானது சருமத்தில் நுழைய சிறிது நேரம் ஆகும். ஆகவே இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் நாளடைவில் சுருக்கங்கள் போய்விடும்.
2. சுருக்கங்களை போக்க வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு பேக்கை போடலாம். எலுமிச்சை பழச்சாற்றுடன் சிறிது ஆப்பிள் வினிகர் மற்றும் சர்க்கரையை சேர்த்து கால்களுக்கு தடவி 8 10 நிமிடம் தேய்த்து, குளிர்ந்த நீரில் சுத்தமான துணியை நனைத்து துடைக்க வேண்டும். மேலும் துடைக்கும் போது அழுத்தி துடைக்க கூடாது. இதனால் சுருக்கங்கள் மறையும்.
3. நிறைய பெண்கள் சுருக்கங்கள் போக ப்ளீச் செய்வார்கள். ஆனால் அவ்வாறு செயற்கை முறையில் செய்யும் ப்ளீச் செய்தால் சுருக்கங்கள் நிரந்தரமாக போகாது. மேலும் அது சருமத்தை எரித்து விடும். ஆகவே அவ்வாறெல்லாம் ஏற்படாமல் இருக்க இயற்கை முறையே சிறந்தது. அந்த இயற்கை முறைக்கு எலுமிச்சை ப்ளீச் தான் சிறந்தது. சிறிது எலுமிச்சை துண்டை தினமும் கால்களில் தேய்த்து 3 நிமிடம் ஊற விட்டு, பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, பிறகு பாடி லோசனை மறக்காமல் தடவ வேண்டும். ஏனெனில் எலுமிச்சை சருமத்தை வறண்டு விடச் செய்யும்.
4. ஆப்பிள் வினிகர் ஒரு சிறந்த சுருக்கத்தை போக்கும் பொருள். சிறிது ஆப்பிள் வினிகரை குளிக்கும் போது நீரில் விட்டு குளித்தால் நல்லது. வேண்டுமென்றால் தினமும் ஒரு முறை ஆப்பிள் வினிகரால் கால்களை கழுவினால் மிகவும் நல்லது. ஏனெனில் அது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை மற்றும் சுருக்கங்களை எளிதில் நீக்கிவிடும்.



Click it and Unblock the Notifications
