Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
நெயில் பாலிஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தணுமா?

* சில பெண்கள் நெயில் பாலிஷ் பாட்டிலை ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். ஏனெனில் இதனால் நெயில் பாலிஷ் வீணாகாமல் இருக்கும். ஆனால் அதையே ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருந்தால், அவை பின் கடினமாகிவிடும். ஆகவே அதற்குள் அதனை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
* நெயில் பாலிஷை பாதுகாக்க சிறந்த வழியென்றால் அது, அவற்றை சூரியஒளி இல்லாமல், குளிர்ச்சியான இடத்தில் வைப்பது தான்.
* நெயில் பாலிஷ் பாட்டிலை எப்போதும் நன்கு மூடி நேராகவே வைக்க வேண்டும். இதனால் அவை வறட்சியடையாமல், அதில் உள்ள பெயிண்ட்டும் நீண்ட நாட்கள் வரும்.
* எப்போதும் நல்ல தரமான நெயில் பாலிஷையே வாங்க வேண்டும். விலைமலிவான நெயில் பாலிஷ் விரைவில் காய்ந்துவிடும். பின் அவற்றை போட்டாலும், அசிங்கமாக இருக்கும்.
* நெயில் பாலிஷ் போடும் போது, பாட்டிலின் முனையை மூடிக் கொண்டே போட வேண்டும். ஏனெனில் காற்று புகுந்துவிட்டால், அவை விரைவில் காய்ந்துவிடும்.
* நெயில் பாலிஷில் உள்ள பொருட்கள் பிரியாமல் இருக்க, சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை, பாட்டிலின் முனையில் தடவி, பின் நன்கு மூட வேண்டும். இதனால் காற்று புகாமல் இருக்கும். அதுமட்டுமின்றி பாட்டிலை திறக்கவும் எளிதாக இருக்கும்.
* ஒருவேளை நெயில் பாலிஷில் உள்ள எனாமல் வறட்சியடைந்துவிட்டால், அதனை தனியாக எடுத்து, சிறிது நெயில் பாலிஷ் தின்னரை ஊற்றினால் இவை இளகிவிடும். பின் என்ன, மறுமுறை புதிதான நெயில் பாலிஷ் போன்றே பயன்படுத்தலாம். மேலும் அவை நீண்ட நாட்கள் இருக்கும்.
* சில நேரங்களில் நெயில் பாலிஷ் பாட்டிலின் முனைகளில் காய்ந்திருக்கும். இதனால் அதனை திறப்பது கடினமாக இருக்கும். அப்போது ஒரு கப் நெயில் பாலிஷ் ரிமூவரை எடுத்துக் கொண்டு, அதில் இந்த பாட்டிலை சிறிது நேரம் வைத்து, பின் திறந்தால், எளிதில் திறந்துவிடலாம்.
மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு, நெயில் பாலிஷ் பாட்டிலை பயன்படுத்துங்கள். முக்கியமாக நெயில் பாலிஷ் போடும் முன், அதனை கடுமையான முறையில் குலுக்கினால், அவற்றில் முட்டைகள் ஏற்பட்டுவிடும். பின்பு அவற்றை வைக்கும் போது, நகத்தின் அழகிய தோற்றம் பாதிப்படையும். ஆகவே குலுக்கியப் பின் 15-20 நிமிடம் கழித்து, பின் வைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications