For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முடி கருகருன்னும் கிடுகிடுன்னும் வளரணுமா? அப்ப இந்த 3 வெங்காய ஹேர் மாஸ்க் மட்டும் யூஸ் பண்ணங்க!

வெங்காயத்தில் துத்தநாகம், சல்பர், என்சைம் கேடலேஸ் (ஆன்டிஆக்ஸிடன்ட்), ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, ஈ, பி, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

|

சில சமயங்களில், இயற்கை வழியில் செல்வதே நம் தலைமுடியைப் பராமரிக்க உதவும் சிறந்த வழியாகும். இது நம் தலைமுடிக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. உண்மையில் இன்று, பல பிராண்டுகள் இயற்கையான முடி பராமரிப்பு பொருட்களை வழங்குகின்றன. அதில் வெங்காயம் பொதுவாக பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் வீட்டில் உங்கள் தலைமுடிக்காக வெங்காயத்தைப் பயன்படுத்தினால் என்ன? ஆம், வெங்காயம் உங்கள் தலைமுடிக்கு பல அற்புதங்களை செய்கிறது.

onion-hair-masks-that-will-resolve-all-your-hair-problems-in-tamil

உணவின் சுவை மற்றும் அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வெங்காயம் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலமும் முடி உதிர்வதைக் குறைப்பதன் மூலமும் முடிக்கு நன்மை பயக்கும். முடி வளர்ச்சிக்கு வெங்காய ஹேர் மாஸ்க்கை எவ்வாறு பயன்படுத்துவது? முடி பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதை பற்றி அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

onion hair masks that will resolve all your hair problems in tamil

Here we are talking about the onion hair masks that will resolve all your hair problems in tamil
Story first published: Friday, October 7, 2022, 19:37 [IST]
Desktop Bottom Promotion