Latest Updates
-
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்!
உங்களுக்கு முடி வளரவே மாட்டீங்குதா? அப்ப இத கொண்டு மசாஜ் செய்யுங்க...
இங்கு ஒரே வாரத்தில் தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர உதவும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.
தலையில் முடி நன்கு அடர்த்தியாகவும் இருந்தால் தான், அது அழகான தோற்றத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு எடுத்துக் கொண்டால், தலைமுடி நீளமாக இருக்க வேண்டும். ஆண்களுக்கு தலையில் நீளமாக இல்லாவிட்டாலும், தலையில் கொஞ்சமாவது முடி இருக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய மோசமான சுற்றுச்சூழல் மற்றும் கெமிக்கல் நிறைந்த தலைமுடி பராமரிப்பு பொருட்களால், முடி வலுவிழந்து உதிர ஆரம்பிக்கிறது. தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், அதன் வளர்ச்சியைத் தூண்டவும் இயற்கை வைத்தியங்கள் கைக் கொடுக்கும்.
இங்கு தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர உதவும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், ஒரே வாரத்தில் தலைமுடி நன்கு வளர்வதைக் காணலாம்.

ஸ்டெப் #1
முதலில் 5-6 உருளைக்கிழங்கை எடுத்து, தோலுரித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2
பின் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து, மஸ்லின் துணி பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3
பின்பு தயாரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #4
30 நிமிடம் கழித்து, தலைமுடியை நீரில் நன்கு அலச வேண்டும். ஒருவேளை தலைமுடி எண்ணெய் பசையுடன் இருந்தால், மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.

குறிப்பு
இச்செயலை வாரத்திற்கு ஒருமுறை பின்பற்றி வந்தால், தலைமுடி நன்கு வளர்வதுடன், முடி நன்கு பொலிவோடும், நல்ல நறுமணத்துடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
