Latest Updates
-
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
சச்சின் டெண்டுல்கரின் சில க்யூட்டான ஹேர் ஸ்டைல்கள்!!!
கிரிக்கெட்டின் 'மாரடோனா' என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்த செய்தி அனைவருக்கும் கஷ்டமாகத் தான் இருக்கும். பொதுவாக கிரிக்கெட் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருபவர் சச்சின் தான். அத்தகைய சிறப்பு மனிதராக விளங்கும் சச்சின், தனது அபார ஆட்டங்களால் நிறைய ரசிகர்களைக் கவர்ந்து, சிலருக்கு ரோல் மாடலாகவும் இருக்கிறார்.
மேலும் சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் சேர்ந்து, இன்று வரை பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் தான் சச்சின். இவர் எப்போதும் சாதாரணமாகவே காட்சியளிப்பார். சச்சின் என்றாலே அலரது சுருட்டை முடி தான் ஞாபகம் வரும். பொதுவாக கிரிக்கெட்டில் டோனி தான் அடிக்கடி ஹேர் ஸ்டைலை மாற்றுவார். ஆனால் சச்சின் கூட சில சமயங்களில் ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார் என்பது தெரியுமா?
ஆகவே இங்கு சச்சின் டெண்டுல்கர் இதுவரை மேற்கொண்ட சில ஸ்டைல்களை உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா...

சுருட்டை முடி
சச்சின் என்றாலே அவரது சுருட்டை முடி தான் பலருக்கு ஞாபகம் வரும். இது அவரது சிறுவயதில் எடுத்தப் படம். இந்த வயதில் இவருக்கு அதிகப்படியான சுருட்டையுடன் முடியானது இருக்கும்.

க்யூட் லுக்
இது அவரது நடுத்தர வயதில் எடுத்தது. இந்த காலத்தில் இவரது ஹேர் ஸ்டைலைப் பார்த்தால், ஹேர் கட் செய்து அளவான சுருட்டை முடியுடன் காணப்பட்டார். மேலும் இந்த ஹேர் ஸ்டைலைத் தான் நீண்ட காலம் பின்பற்றினார்.

பிரெஞ்சு தாடி
இவருக்கு அமிர்தாப் பச்சன் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே சில காலம் அதிர்தாப் பச்சனின் ஸ்டைலான பிரெஞ்சு தாடி வைத்துக் கொண்டு இருந்தார்.

ஃபுல் ஷேவ்
இது சச்சின் டெண்டுல்கர் தாடி மற்றும் மீசை ஏதுமின்றி ஃபுல் ஷேவ் செய்திருந்த போது எடுத்தது. இதில் கூட சச்சின் அழகாகத் தான் உள்ளார்.

மெஸ்ஸி ஹேர் ஸ்டைல்
சச்சின் டெண்டுல்கர் கூட சில நாட்கள் மெஸ்ஸி ஹேர் ஸ்டைலை மேற்கொண்டார்.

ஷாட் கட்
இது சச்சின் டெண்டுல்கர் ஷாட் கட் வைத்திருந்த போது எடுத்தது.

மீண்டும் சுருட்டை
இது தான் தற்போது சச்சின் டெண்டுல்கர் மேற்கொள்ளும் ஹேர் ஸ்டைல். இது இவரது இறுதி டெஸ்ட் மேட்ச்சில் பங்கு கொள்ளும் போது எடுத்தது.
இவற்றில் எந்த ஹேர் ஸ்டைலில் சச்சினுக்கு சூப்பராக உள்ளார்?

தற்போதைய ஸ்டைல்
இது தான் சச்சினின் தற்போதைய ஹேர் ஸ்டைல். இன்று மும்பையில் வாக்களித்த பின் இந்த போட்டோவை வெளியிட்டார்.



Click it and Unblock the Notifications
