Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
வறண்ட கூந்தலுக்கு...வீட்டிலேயே ஷாம்பு இருக்கு...

பூந்திக்கொட்டை : இயற்கையாக முடியைத் தூய்மைப்படுத்தும் பொருள்களில் பூந்திக்கொட்டை ஒரு நல்ல மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள். பெரும்பாலும் இது சோப்பு, ஷாம்பு தயாரிக்கப் பயன்படுகிறது. இது தலையில் இருக்கும் பேணை அழிக்கும்.
முதலில் 5-6 பூந்திக்கொட்டையை எடுத்து நீரில் இரவிலேயே ஊற வைத்து விட வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்த நீரை தலைக்கு ஊற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்கவும். இதனால் முடி மட்டும் சுத்தம் ஆகாது, முடியானது மென்மையாக பட்டுப் போல் மின்னும்.
பேக்கிங் சோடா : இது ஒரு முடியைத் தூய்மைப்படுத்தும் இயற்கையான அல்கலைன். இது முடியை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், முடிக்கு வரும் பிரச்சனைகள் அனைத்தையும் வராமல் தடுக்கும்.
ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து தலைக்கு ஊற்றி 10-15 நிமிடம் மசாஜ் செய்யவும். இது அடர்த்தியான முடிக்கும், சுருட்டை முடிக்கும் மிகவும் நல்ல ஒரு பயனை அளிக்கும்.
வினிகர் : இரு ஒரு இயற்கையான ஹேர் கண்டிஸ்னர். 1-2 டேபிள் ஸ்பூன் வினிகரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இல்லையென்றால் புளித்த ஆப்பிள் சாற்றை வைத்துக் கூட செய்யலாம். இவையெல்லாம் சிறந்த முடிக்கு ஏற்ற, எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத கூந்தலை சுத்தப்படுத்தும் ஒரு இயற்கையான ஷாம்பு.
இவ்வாறெல்லாம் செய்தால் கூந்தலானது வறண்டு போகாமல், மினமினுப்புடன், பொலிவோடு, மென்மையாக பட்டுப் போல் இருக்கும்.



Click it and Unblock the Notifications
