For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முதுகில் 'இந்த' விஷயங்கள செஞ்சா... பாக்க பளபளன்னு ரொம்ப செக்ஸியா இருக்குமாம் தெரியுமா?

நமது சருமம் ஒவ்வொரு நாளும் சரும செல்களை வெளியேற்றுகிறது. தவறாமல் சுத்தம் செய்யாவிட்டால், இவை நம் தோலில் குவிந்து, இறுதியில் தோல் துளைகளை அடைத்து, முதுகு முகப்பரு உட்பட பல தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

|

பெண்கள், ஆண்கள் என நாம் அனைவரும் முகத்தை பராரிப்பது போல் வேறு எந்த உடல் பாகங்களுக்கும் முக்கித்துவம் கொடுப்பதில்லை. தோல் பராமரிப்பு என்பது உங்கள் முகம் மட்டுமல்ல. உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் நீங்கள் தீவிரமாக பராமரிக்க வேண்டும். நமது தோல் பராமரிப்பில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதி என்றால் அது நமது முதுகு பகுதிதான். உடல் ஸ்க்ரப்கள் நம் கைகள் மற்றும் கால்களுக்கு போதுமான அன்பைக் கொடுக்கும் அதே வேளையில், நாம் அடிக்கடி (எல்லா நேரமும் படிக்கிறோம்) முதுகை அலட்சியமாக உரிக்கிறோம். உங்களில் பலர் கேள்விப்படாத முதுகு உரிதல் என்ற என்றால் என்ன யோசிக்கலாம்?

Why Should You Exfoliate Your Back in Tamil

நீங்கள் முதுகு தெரியும்படியான உடை அல்லது பிகினி அணியத் திட்டமிடும் வரை நீங்கள் முதுகைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டீர்கள். உங்கள் முதுகைச் சுத்தப்படுத்துவதற்கும், உரிக்கப்படுவதற்கும் நீங்கள் அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டும். உங்கள் முதுகை ஏன் எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Should You Exfoliate Your Back in Tamil

Here are the reasons why you should include back exfoliation in your weekly skincare routine.
Story first published: Tuesday, November 23, 2021, 16:38 [IST]
Desktop Bottom Promotion