For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதடு கருப்பா இருக்கா? அப்ப எலுமிச்சையை பயன்படுத்துங்க...

By Maha
|

பொதுவாக பெண்கள் தங்கள் உதடுகள் பிங்க் நிறத்தில் வைத்துக் கொள்ள, லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்துவார்கள். அப்படி உதடுகளுக்கு கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், நாளடைவில் உதடுகளானது இயற்கையான நிறத்தை இழந்து, கருப்பாக மாற ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய காலத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக சிகரெட் பிடிக்கிறார்கள். இப்படி சிகரெட் புகைப்பதால், உதடுகளானது நிறத்தை இழந்து, கருமையாக மாறிவிடுகிறது.

ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!

எனவே உதடுகள் இழந்த நிறத்தை மீண்டும் பெற வேண்டுமானால், முதலில் சிகரெட் புகைப்பதை நிறுத்துவதுடன், கெமிக்கல் கலந்த பொருட்களை உதடுகளுக்கு பயன்படுத்தாமல், இயற்கை பொருட்களைக் கொண்டு உதடுகளைப் பராமரிக்க வேண்டும்.

அதிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் நிறைந்த எலுமிச்சையைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இங்கு கருமையாக இருக்கும் உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்ற எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து, தினமும் முயற்சித்து வந்து, அழகான உதடுகளைப் பெறுங்கள்.

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை: உதட்டை கருமையாக்கும் சில விஷயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Use Lemon Juice To Make Lips Lighter

In this article, we shall discuss ways to use lemon juice to make lips lighter without harming them. The lemon juice cannot be used directly on the lips as it contains a lot of acids. Therefore, lip care with lemons needs other additional substances as well.
Desktop Bottom Promotion