Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
பெண்களுக்கான பிகினி வேக்ஸிங் முறைகளில் சிறந்தது எது?
தங்களுடைய அந்தரங்கப் பகுதிகளில் முளைத்துள்ள முடிகளை நீக்கி, அந்தப் பகுதிகளை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வது என்பதில் நிறையப் பெண்களுக்குக் குழப்பம் இருக்கும். முடிகளைக் களைவதற்கு சாதாரண ஷேவிங் முதல் வேக்ஸிங் வரை பெண்கள் பலவிதமான முறைகளைக் கையாளுகின்றனர். மேலும் எபிலேட்டர், ஹேர் ரிமூவல் க்ரீம் போன்றவற்றையும் பின்பற்றுகின்றனர்.
ஆனால் இவற்றில் வேக்ஸிங் முறையைப் பயன்படுத்தி முடியை நீக்கும் பழக்கம் இன்று பல பெண்களிடம் உள்ளது. இந்த வேக்ஸிங் முறையிலும் பல ஸ்டைல்கள் உள்ளன. அது போன்ற சில ஸ்டைல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பிகினி வேக்ஸ்
பிகினி உடை போன்ற ஜட்டிகளுக்கு வெளியேயும் நீட்டிக் கொண்டிருக்கும் முடிகளை வேக்ஸ் மூலம் முழுவதுமாக மழித்து விட்டு, உள்பகுதியில் உள்ள முடிகளை டிரிம் செய்யும் முறைதான் பிகினி வேக்ஸ் ஆகும். பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். பல பியூட்டி பார்லர்களிலும் இதை செய்து கொள்ளலாம்.
பிரேசிலியன் வேக்ஸ்
அந்தரங்கப் பகுதியிலும், பின்புறத்திலும் உள்ள முடிகளை முழுவதுமாக நீக்குவதற்குப் பெயர் தான் பிரேசிலியன் வேக்ஸ் ஆகும். ஹாலிவுட் வேக்ஸ் என்றும் இப்போதெல்லாம் கூறப்படும் இந்த முறையைப் பயன்படுத்தும் போது சிறிது வலி இருக்கும்; அதைப் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும். நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க, இம்முறையில் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரெஞ்சு வேக்ஸ்
இந்த முறையைப் பயன்படுத்துகையில், வுல்வாவுக்கு மேல் பகுதியில் மட்டும் சிறிது முடிகளை விட்டுவிட்டு, மற்ற அனைத்தும் வேக்ஸ் மூலம் நீக்கப்படும். விடுபட்ட அந்த முடிகளுக்கு 'லேண்டிங் ஸ்டிரிப்' என்று பெயர். சில பெண்கள் இதை முக்கோண ஸ்டிரிப்பாகவும் அழகுபடுத்திக் கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications
