Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
அசைவ உணவு சாப்பிட மாட்டேன்: சிநேகாவின் அழகின் ரகசியம்

ஸ்லிம் ஆக இருக்கும் சிநேகாவிற்கு தற்போது சினிமா வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் அதிகம் வருகின்றனவாம். அவரது அழகின் ரகசியம் காய்கறிகள்தானாம்.மட்டன் சிக்கன் என்று வெளுத்து வாங்கிய சிநேகா இப்பொழுது காய்கறிகள் மட்டுமே உணவாக சாப்பிடுகிறார். இதுவே அவரின் அழகை அதிகரித்திருக்கிறது. என்னோட வீட்டினைப் பார்த்தாலே ஏதோ பழக்கடைக்கு வந்தது போலவே இருக்கும். அந்த அளவிற்கு பழங்களை வாங்கி குவித்திருப்பேன் என்கிறார் சிநேகா.
தினசரி மூன்று வேளைக்கும் ஜூஸ் சாப்பிடுவேன். அதுவே உடலில் கண்ட இடங்களில் சதை போடுவதை தடுக்கிறது. சுத்தமாக டீ, காபி பக்கமே போவதில்லை. சப்பாத்தி எனக்கு பிடித்தமான உணவாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் மாமிச உணவின் பக்கமே திரும்பி பார்ப்பதில்லை.
என் அழகிற்கு மற்றுமொரு காரணம் யோகா. தினமும் 2 மணி நேரம் யோகா பயற்சி செய்கிறேன். இதனால் எனக்கு நிறைய பலன் கிடைத்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் நிறைய கட்டுபாட்டுடன் இருப்பதோடு குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுகிறேன். மகிழ்ச்சியான இந்த சூழ்நிலையே என் அழகை அதிகரித்துக் காட்டுகிறது என்கிறார் புன்னகை இளவரசி சிநேகா.



Click it and Unblock the Notifications
