Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
உங்க ராசி என்னனு சொல்லுங்க? உங்களுக்கு எந்த வயதில் மரணம் வரும்னு நாங்க சொல்றோம்... பயப்படாதீங்க...!
மரணம் என்பது தவிர்க்க முடியாத கசப்பான உண்மையாகும். ஒருவருக்கு மரணம் எப்போது வரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. மக்கள் மரணத்தை நினைத்து பயப்பட முக்கிய காரணமே இதுதான். ஏனெனில் எந்த நொடி வேண்டுமென்றாலும் எமதர்மன் நம்மை நோக்கி வரலாம்.
உங்களின் மரணம் எப்போது நிகழலாம் என்பதை அறிய ஜோதிட சாஸ்திரம் ஓரளவிற்கு உதவக்கூடும். நீங்கள் எப்போது இறக்கப் போகிறீர்கள் என்பதை உறுதியாக ஜோதிடம் கூறவில்லை என்றாலும், உங்கள் பிறந்த ராசி நீங்கள் எவ்வளவு காலம் வாழப் போகிறீர்கள் என்று கூற முடியும். இந்த பதிவில் எந்த வயதில் உங்களுக்கு மரணம் நிகழலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இது உங்களின் முயற்சி மற்றும் வாழ்க்கை மூலம் மாறக்கூடியது என்பதை மறந்து விடாதீர்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்பவராகவும், தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசத் தயங்காதவராகவும் இருப்பார்கள். அவர்களின் இந்த குணமே அவர்களின் மரணத்திற்கு காரணமாக மாறலாம். அவர்களின் மரணம் 30+ வயதுகளில் ஏற்படலாம். அவர்களின் மரணத்திற்கு பிறகும் அவர்கள் அனைவரின் மனதிலும் வாழ்வார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கடினமான உறுதியும், அபாரமான உழைப்பும் கொண்டவர்கள். அவர்களின் திறன்களும், முயற்சிகளும் அவர்களின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது. அவர்களின் மரணம் 80 வயதுக்கு மேல் இயற்கையான முறையில் வர வாய்ப்புள்ளது.
மிதுனம்
எந்தவொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற தீராத தேவையாலும், சாகசத்தில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தாலும், அவர்கள் ஒரு ஆபத்தான சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். அதனால் அவர்களின் மரணம் அவர்கள் எதிர்பார்த்ததை விட விரைவில் வரக்கூடும். அவர்களின் மரணம் 20+ வயதுகளில் கூட வரலாம். அதை மாற்றும் திறமை அவர்களிடம் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவ விரும்புகிறார்கள், ஆனால் மற்றவர்களின் உதவியை கேட்கத் தயங்குவார்கள். அவர்களின் இந்த குணம் அவர்களை சில தசாப்தங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவும், ஆனால் 50 வயதுகளில் அவர்களின் மரணம் எதிர்பாராத நொடியில் நிகழலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ராசி சக்கரத்தின் மிகவும் வசீகரமானவர்கள், அவர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவார்கள். அதேசமயம் அவர்கள் மிகவும் கவனக் குறைவாக நடந்து கொள்வார்கள். அவர்களின் கவனக்குறைவு அவர்களுக்கு 40 வயதுகளில் மரணத்தைக் கொண்டு வரக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புத்திக்கூர்மை வாய்ந்த ஆன்மாக்கள், அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இது அவர்களின் ஆயுளை கணிசமாக அதிகரிக்கும். அவர்களுக்கு 70 வயதுகளில் மரணம் நேரலாம்.
துலாம்
உலகில் அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட விரும்பும் துலாம் ராசிக்காரர்கள் இயல்பிலேயே அமைதியானவர்களாக இருப்பார்கள். அவர்களின் மரணம் 55 முதல் 55 வயதுக்குள் ஒரு விபத்தில் நிகழ வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் கடுமையானவர்களாக இருப்பார்கள். அவர்களின் பழிவாங்கும் குணமே அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். அவர்களின் மரணம் பகையால் 35 வயது முதல் 40 வயதிற்குள் நிகழலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகச ஆன்மாக்கள். எனவே அவர்கள் எப்போதும் ஆபத்துக்களை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். அவர்களின் இந்த சாகச குணம் அவர்களை மரணத்தை நோக்கி விரைவாக அழைத்துச் செல்லலாம். அவர்களின் மரணம் 25 முதல் 30 வயதிற்குள் நிகழலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமானவர்கள், எப்போதும் தங்கள் இலக்கு சார்ந்து கடினமாக உழைப்பார்கள். எனவே அவர்கள் இலக்குகளை அடையாமல் ஒருபோதும் மரணிக்க மாட்டார்கள். தங்கள் இலக்குகளை அடைந்த பின் அவர்கள் 60 வயதுகளில் இறக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் நிதானமானவர்கள், நீண்ட காலம் வாழ வேண்டுமென்று ஆசை கொண்டவர்கள். ஆனால் கிரகங்கள் அவர்களின் மரணத்தை விரைவில் அளிக்கிறது. அவர்களின் மரணம் 40 வயதில் அவர்களே எதிர்பாராமல் நிகழலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கனவுலகில் வாழ்பவர்கள். அவர்கள் கனவுலகிலேயே வாழ்வதால் தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் அவர்களின் மரணம் 20 வயதுகளிலேயே நடக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












