Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமாவும் இருக்கபோகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 நவம்பர் 24 ஆம் தேதி முதல் 2024 நவம்பர் 30 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எங்காவது வெளியே செல்வீர்கள். உறவு மேம்படும். வாரத்தின் நடுப்பகுதியில் நிதி ஆதாயம் கிடைக்கும். குடும்ப வருமானமும் அதிகரிக்கும். வாரத்தின் கடைசி நாட்களில் நண்பர்களுடன் பயணம் மேற்கொள்வீர்கள், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். தந்தையுடனான உறவுகள் மேம்படும். வாரத்தின் நடுப்பகுதியில் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். வார இறுதியில் வருமானம் அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வாரத்தின் கடைசி நாட்களில் தொலைதூரப் பயணம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும், வேலையில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் மன உளைச்சல் அதிகரிக்கும். பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். வாரத்தின் நடுப்பகுதியில் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வாரத்தின் கடைசி நாட்களில் பணியிடத்தில் கடின உழைப்பு வெற்றியைத் தரும். குடும்பச் சூழல் சுமாராக இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உங்கள் பெற்றோரை தொந்தரவு செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கத்தில் உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் அதிகம் சிரமத்தை சந்திப்பீர்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. வாரத்தின் கடைசி நாட்களில் மனகஷ்டம் அதிகமாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் ஏமாற்றமடையலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வார தொடக்கத்தில் வருமானம் நன்றாக இருக்கும். உங்கள் பழைய ஆசைகள் சில நிறைவேறும். வாரத்தின் நடுப்பகுதியில் நிதி ஆதாயம் இருக்கும். வாரத்தின் கடைசி நாட்களில் வியாபாரத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். இதனால் மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இல்லற வாழ்விலும் டென்ஷன் அதிகரிக்கும். இதனால் தம்பதிகளிடையே சண்டைகள் வரக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
