Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிகளுக்கு படுமோசமாவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 அக்டோபர் 06 ஆம் தேதி முதல் 2024 அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் அருமையாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளின் நிதி நிலை வலுவடையும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் அற்புதமானதாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அவசரத்தால் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய சவால்களை சந்திக்க நேரிடும். இந்த சூழ்நிலையில் அந்த சவால்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இந்த வாரத்தில் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். அதிக செலவுகளால் உங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் போகும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது நல்லது. இந்த வாரத்தில் பயணங்களை மேற்கொள்ளும் போது உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவை திருடப்பட வாய்ப்புள்ளன. மேலும் இந்த வாரத்தில் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் அலுவலகதில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்ல் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இந்த வாரத்தில் தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே உங்கள் மன அழுத்தத்தை அதிகரித்துவிடும். ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். ஏற்கனவே நோய் இருந்தால், இந்த வாரத்தில் அது மோசமடையக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
