Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
Venus Transit In Vishaka Nakshatra On 05 October 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களானது அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. அப்படி மாற்றுவதால் தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு வாழ்க்கையிலும் ஒருவித மாற்றத்தை காண முடிகிறது.
அந்த வகையில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் வருகிற அக்டோபர் 05 ஆம் தேதி விசாக நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். விசாக நட்சத்திரமானது குரு பகவானின் நட்சத்திரமாகும். குருவின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் செல்வம் இரட்டிப்பாகும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். ஆளுமை மேம்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக இக்காலத்தில் முடிவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பளத்தில் உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் சாதகமான பலனைப் பெறலாம். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பல வெற்றிகளைத் தரும். எந்த ஒரு வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் வசீகரமாக இருக்கும். இந்த பேச்சால் பல வேலைகளை செய்து முடிப்பீர்கள். காதலித்து வந்தால், இக்காலத்தில் உங்கள் உறவு அடுத்த கட்டத்திற்கு செல்லும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
