Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரன்: இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்கு செல்வம் பெருகப் போகுது..
Venus Transit In Swati Nakshatra 2024: அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
தற்போது சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் பயணித்து வருகின்றார். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். சுவாதி நட்சத்திரமானது ராகுவின் நட்சத்திரமாகும். இந்த ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியிருந்தாலும், இவ்விரு கிரகங்களுக்கும் இடைய நட்புறவு உள்ளதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். இப்போது சுக்கிரன் ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 05 ஆம் தேதி வரை அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் வேலை மற்றும் வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் நிறைய கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும். கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். நண்பர்களின் உதவியால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் பலவிதமான நன்மைகள் கிடைக்கப் போகிறது. தொழிலைப் பொறுத்தவரை பல வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் விரும்பிய இடமாற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படு. நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் பிணைப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நடந்து வரும் பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
