Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 7 நாட்கள் இந்த 3 ராசிக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்..
Venus Transit In Chitra Nakshatra On September 2024: ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, மகிழ்ச்சி, கலை, இசை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தால் தான், அந்நபர் நல்ல செழிப்பான, மகிழ்ச்சியான, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்.
இப்படிப்பட்ட சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் செப்டம்பர் 13 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இருப்பார்.

ஜோதிடத்தில் சித்திரை நட்சத்திரமானது 14 ஆவது நட்சத்திரம் மற்றும் இதன் அதிபதி செவ்வாய். இந்த சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் இருப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திருமணமானவர்கள் மாமியார்-மாமனாரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நிதி நிலை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். அரசு வேலை செய்பவர்கள் நல்ல வெற்றிகளைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் இலக்கை எளிதில் அடைவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் பல சிறப்பான நன்மைகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதோடு, வெற்றிகளும் குவியும். வாழ்க்கை திருப்தியாக இருக்கும். திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். தொழிலில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications