Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
சுக்கிரன் சொந்த நட்சத்திரம் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கப்போறாங்களாம்...!
2025 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. வரப்போகிற ஆண்டு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக இருக்கும். அடுத்த ஆண்டில் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெற இருக்கும் சூழலில் டிசம்பர் மாத இறுதியிலும் சில சக்தி வாய்ந்த கிரக மாற்றங்கள் நடைபெறப்போகிறது.
ஜோதிடத்தில் சுக்கிரன் அன்பு மற்றும் ஆடம்பரத்தின் அதிபதியாக கருதப்படுகிறார், டிசம்பர் மாத இறுதியில் சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றப்போகிறார். இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.

டிசம்பர் 30 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்திற்கு செல்கிறார். இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் ஆளும் கிரகமான சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் முயற்சிகளால் சமூகத்தில் மரியாதையையும், நற்பெயரையும் சம்பாதிக்கலாம். அவர்களின் கடின உழைப்பு சிறந்த பலன்களைத் தரும், மேலும் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை அடையலாம்.
வியாபாரிகள் கடின உழைப்பு மற்றும் முயற்சியால், அவர்களின் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். அதுமட்டுமின்றி, ரியல் எஸ்டேட் துறையுடன் தொடர்புடைய நபர்கள் பல வகையான நன்மைகளைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன, மேலும் இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி அபரிமிதமான முன்னேற்றங்களை அளிக்கப்போகிறது. இந்த பெயர்ச்சியால் வழக்கத்தை விட வேலையில் அதிக கவனத்தை செலுத்துவார்கள். இதன் மூலம் பல நன்மைகளையும் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் அவர்களின் புத்திக்கூர்மை அதிகரிக்கும். பணியிடத்தில் அவர்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதிநிலை வலுவடையும். காதல் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் மகத்தான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். தொழில் முன்னேற்றங்களுக்கு பல வாய்ப்புகள் தேடிவரும், மேலும் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை எதிர்பார்க்கலாம். அவர்கள் கடனாகக் கொடுத்த பணம் இப்போது திரும்ப கிடைக்கலாம், இது அவர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்தலாம். அவர்களின் உடல்நலம் சீராக இருக்கும், மேலும் புதிய விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளலாம்.
அவர்களின் திருமண வாழ்க்கையில் இப்போது அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். வெளிப்படையான பேச்சுக்களின் மூலம் அவர்கள் துணையுடன் இருந்த கடந்த கால பிரச்சனைகளை சரிசெய்யலாம். சில குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன, மேலும் அவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்சனைகளை சரிசெய்யலாம். இந்த காலத்தில் அவர்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றியைப் பெறும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களை அளிக்கப்போகிறது. இந்த நட்சத்திர மாற்றத்தால் அவர்களின் மரியாதையும், நற்பெயரும் அதிகரிக்கப் போகிறது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், மேலும் அவர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம், இது அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.
இந்த யோகத்தால் வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்டலாம். அவர்களின் திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும், மேலும் வாழ்க்கைத்துணையுடன் தரமான நேரத்தை செலவிடலாம். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

