Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
ராகுவின் நட்சத்திரம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்களுக்கு பணம் கையில் குவியப்போகுது..
Venus Nakshatra Transit 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் பிப்ரவரி மாதத்தில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பிப்ரவரி 11 ஆம் தேதி நிகழவுள்ளது.
இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும். முக்கியமாக சுக்கிரன் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சதயம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு. ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை.

மேலும் இந்த ராகு மற்ற கிரகங்களை போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர கதியில் பயணிப்பார். இப்படிப்பட்ட ராகுவின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புமமாக இருக்கப் போகிறது. குறிப்பாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கையில் செல்வம் குவியும். இப்போது ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசைகள் வெற்றிகரமாக நடக்கும். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் எதிர்பாராத அளவில் லாபம் குவியும்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். நிதி நிலைமை மேம்படும். தனிப்பட்ட முயற்சிகளுக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். ரிஸ்க் மூலம் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக லாபத்தால் பணம் குவியும்.
துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். படைப்பு துறயில் இருப்பவர்கள் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
