Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
12 மாதம் கழித்து குரு-சுக்கிரனால் உருவாகும் அரிய யோகம்:இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்
Venus Jupiter Make Shadashtak Yog On 19 December 2025: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அதேப் போல் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான்.
இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இப்படி மிதுன ராசியில் குரு பகவான் இருக்கும் காலகட்டத்தில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளின் மூலமோ யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

அந்த வகையில் குரு பகவான் சுக்கிரனுடன் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறார். அதுவும் இந்த யோகமானது 2025 டிசம்பர் 19 ஆம் தேதி உருவாகிறது. இந்த யோகத்தின் போது குரு பகவானும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 150 டிகிரியில் இருப்பார்கள்.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தெரியும். முக்கியமாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது குரு சுக்கிரனால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டில் குருவும், 5 ஆவது வீட்டில் சுக்கிரனும் இருந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தால் கடக ராசிக்காரர்கள் வாழ்வின் பல பகுதிகளில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
குடும்ப பிரச்சனைகள் தீர்க்கப்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் குருவும், 8 ஆவது வீட்டில் சுக்கிரனும் இருந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும். நீண்ட கால நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
தொழிலில் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள் மற்றும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை கொடுப்பீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரனும், 7 ஆவது வீட்டில் குரு பகவானும் இருந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். மன அழுத்தம் குறையும்.
எடுத்த வேலையை விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











