Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
குருபகவான்-சுக்கிரன் இணைவதால் உருவாகும் ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடிகோடியா பணம் கொட்டப்போகுதாம்
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் அசுரகுரு என்று அழைக்கப்படுகிறார், அவர் காதல், ஈர்ப்பு, செல்வம் மற்றும் புத்திசாலித்தனம் போன்ற வாழ்க்கையில் மனிதர்கள் விரும்பும் அனைத்திற்கும் அதிபதி சுக்கிரனாவார். ஒவ்வொரு முறை சுக்கிரன் பெயர்ச்சி அடையும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும். அதேசமயம் குருபகவான் தேவர்களின் கடவுளாக கருதப்படுகிறார். குருபகவான் செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, கல்வி மற்றும் செல்வம் போன்றவற்றை வழங்குகிறார். குருபகவான் சுக்கிரனை விட ஒரு ராசியில் அதிக காலம் தங்குகிறார். குருபகவான் ஒரு ராசியில் கிட்டதட்ட ஒரு வருடம் நீடிக்கிறார்.

சமசப்தக ராஜயோகம்
அக்டோபர் 10 ஆம் தேதி, குருபகவான் மேஷ ராசியில் தனது வளைவு இயக்கத்தைத் தொடங்க உள்ளார். அக்டோபர் 13-ம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் 7-வது வீட்டில் இருக்கும். இதனால் சுக்கிரனுக்கும் வியாழனுக்கும் இடையே சமசப்தக ராஜயோகம் உருவாகப் போகிறது. சமாசப்தக ராஜயோகம் மிகவும் மங்களகரமான ராஜயோகமாகும். இந்த ராஜயோகத்தின் விளைவாக, குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சமசப்தக ராஜயோகம் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. குருபகவான் லக்னத்தில் இருப்பதோடு சுக்கிரனும் 7ம் வீட்டில் இருக்கிறார். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு சமாசப்தக ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெறுவார்கள். வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த யோகத்தால் எதிர்பாராத நிதி நன்மைகள் உண்டாகும்.
குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கலாம். வேலையில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும், அதற்கேற்ப பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள், உங்களின் வியாபார எதிரிகள் உங்களிடம் சரணடைவார்கள். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். வாழ்வில் பல்வேறு இன்பங்களை அனுபவிக்கும் காலம் இது.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு சமசப்தக ராஜயோகம் நல்ல பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிக பொருள் இன்பங்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். பொதுவாக வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
வாழ்க்கையில் சில புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள் மற்றும் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், தொழில் நிமித்தமாக பயணம் செய்ய வேண்டி வரும். அது தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்ல பலன்களை அளிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். ஆரோக்கியம் சிறப்பாகவும், திருப்திகரமாகவும் இருக்கும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சமசப்தக ராஜயோகமும் சிறப்பான பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் காலமாக இது இருக்கும். நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றி உண்டாகும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைக் கேட்கலாம்.
வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதாரரீதியாக முன்னேற இது சாதகமான நேரம். ஒட்டுமொத்த பொருளாதார நிலை மேம்படும் மற்றும் சேமிப்பு பெருகும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் அவர்களின் பெயரும் புகழும் உயரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












