Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
18 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Trigrahi Yog In Leo 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், சிம்ம ராசியின் அதிபதியாவார். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். அதே வேளையில் நிழல் கிரகமான கேதுவும் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இவர் சுமார் 18 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இந்நிலையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இதனால் சிம்ம ராசியில் சூரியன், கேது மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் சக்தி வாய்ந்த சுப யோகங்களுள் ஒன்றாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அப்படி தான் இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கவுள்ளனர். இப்போது சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப பொறுப்புக்கள் அதிகரிக்கும். சிறு பிரச்சனைக்கும் மனம் அமைதியற்றதாக இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். தலைவலி, தூக்க பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பணம் தொடர்பான முடிவுகளை நன்கு யோசித்த பின் எடுக்க வேண்டும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் சண்டைகள் ஏற்படலாம். இதன் மூலம் வேலையை இழக்கும் அபாயமும் உள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் பணியிடத்தில் திடீரென்று வேலைப்பளு அதரிகக்கும். வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாததால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கத்தை பேண முயற்சிக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நிதி நிலையில் சமநிலையற்ற தன்மை இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புள்க்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எலும்புகள் மற்றும் மூட்டு தொடர்பானபிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு சூழ்நிலையையும் புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











