Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
100 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: பிப்ரவரியில் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Trigrahi Yog 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் திரிகிரக யோகம். இந்த யோகமானது மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இருக்கும் போது உருவாகும். அப்படி சனி பகவானின் கும்ப ராசியில் கிரகங்களின் ராஜாவான சூரியன், புத்திகாரகன் புதன் மற்றும் செல்வத்தின் காரணியான சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றிணைந்து சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாக போகிறது.

இந்த யோகமானது இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் உருவாவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் தங்களின் செல்வத்தில் நல்ல உயர்வை காணப்போகிறார்கள். சொல்லப்போனால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்றே கூறலாம். இப்போது பிப்ரவரியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரனால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை இருமடங்காக அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், இனிமையும் அதிகரிக்கும். காதல் உணர்வு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன், புதன், சுக்கிரனால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். திருமணமான தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன், புதன், சுக்கிரனால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதிர்ஷ்ட வீட்டில் இந்த யோகம் உருவாகியிருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். புதிய வேலையை தொடங்க நினைப்பவர்கள் இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications