Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
Today Rasi Palan 30 October 2024: இன்று சிவனின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியப்போகுது..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 9.15-10.15 மணி வரை. மாலை 4.45-5.45 மணி வரை. ராகு காலம் காலை 12.00-1.30 மணி வரை. குளிகை காலை 10.30-12.00 மணி வரை. எமகண்டம் காலை 7.30-9.00 மணி வரை. சூலம் - வடக்கு திசை. அவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். அதிக மன அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவீர்கள். பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் நல்ல செய்திகளைப் பெறலாம். நீதிமன்ற விஷயங்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தால் அவதிப்படுவீர்கள். இன்று மிகப்பெரிய அளவிலான பணம் உங்களைத் தேடி வரக்கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் உங்களால் குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட முடியாமல் போகும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தொழில் ரீதியாக, சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் வியாபாரிகள் சில இழப்புக்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இதனால் உங்களின் நிதி நிலைமை வலுவடையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, உங்கள் இதயம் சொல்வதை கேட்டு அதன்படி செய்யுங்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று தம்பதிகளிடையே மனக்கசப்புகள் ஏற்படலாம். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள். இதன் விளைவாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று சட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நிதி ரீதியாக அவ்வளவு சிறப்பாக இருக்காது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். பணியிடம் சற்று பரபரப்பாக இருக்கும். இருந்தாலும் கடின உழைப்பால் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்பள்ளது. வருமானத்தில் உயர்வைக் காணலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சுமாராகவே இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களின் நிதி நிலை மோசமாக இருக்கும். இதனால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். கடினமான சூழ்நிலைகளை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள். காதல் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். உங்கள் உடைமைகளை இழக்கும் வாய்ப்புள்ளதால், பயணத்தில் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று பணிபுரிபவர்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். ஆரோக்கிய பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் நீங்கள் அதிக மன அழுத்தத்தை சந்திப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications