Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
Today Rasi Palan 21 November 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கணும்..
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.
அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்றைய தினம் நல்ல நேரம் காலை 10.45-11.45 மணி வரை. ராகு காலம் காலை 1.30-3.00 மணி வரை. குளிகை காலை 9.00-10.30 மணி வரை. எமகண்டம் காலை 6.00-7.30 மணி வரை. சூலம் - தெற்கு திசை. கேட்டை, மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்தால், எளிதில் கிடைக்கும். பணியிடத்தில் வேலை செய்யும் இடத்தில் ஒருவருடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இன்று நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தலைவலி, உடல் சோர்வால் அவதிப்படக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடையே ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பேசி தீர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இன்று நீங்கள் சுறுகூறுப்பாக இருப்பீர்கள். உங்கள் ஆற்றலை சரியான செயல்களில் பயன்படுத்தினால், அது உங்களுக்கு சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்கள் அன்புக்குரியவருடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கு ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், நேருக்கு நேர் உட்கார்ந்து அதைப் பற்றி பேசுங்கள், அப்போதுதான் அது தீர்க்கப்படும். ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உடனே மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இன்று உங்களின் மரியாதையும், புகழும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். எதிரிகள் உங்களை தொந்தரவு செய்ய முயற்ப்பார்கள். ஆனால் உங்களுக்கு எந்த தீங்கும் நேராது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இன்று தொழில் தொடர்பான டென்சன் விலகும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் அவசரத்தால் தவறு செய்ய வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சில பாராட்டுக்களைப் பெறலாம். ஆரம்ப பொருட்களை வாங்க பெரிய தொகையை செலவிடுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். சொத்து தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையை எடுப்பதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் பணி நல்ல பாராட்டைப் பெறும். நீண்ட நாட்களாக ஏதேனும் உடல் பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அது நீங்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தை செலுத்துவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து ஏதாவது பரிசைப் பெறலாம். நிதி நிலை வலுபெறும். இன்று வேலையை நீங்கள் சிந்தனையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செய்ய வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! நீங்கள் ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்டால், நீங்கள் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும். சில நல்ல செய்திகளை உங்கள் பிள்ளைகளிடமிருந்து கேட்கலாம். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்கள் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வாகனங்களை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் மற்றும் உங்கள் செலவுகளைக் கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வேலையை திட்டமிட்டு செய்ய வேண்டும் மற்றும் உங்கள் அன்றாட வழக்கத்தை மாற்ற வேண்டாம். உங்கள் மனம் சொல்வதை கேட்டு எந்த முடிவையும் எடுத்தால் நல்ல பலனைப் பெறலாம். வியாபாரிகள் பெரிய ஆர்டரைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் தீரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தேவையில்லாமல் எந்த வேலையிலும் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். வேலை சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது தீர்க்கப்படும். இன்று அதிகமாக கோபப்படுவீர்கள். சொத்தில் பெரிய முதலீடு செய்யலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று பணியிடத்தில் தவறான புரிதலால் சில பிரச்சனைகள் அதிகரிக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் வரக்கூடும், இது சூழ்நிலையை இனிமையானதாக மாற்றும். எந்த ரிஸ்க்கையும் எடுக்காதீர்கள் மற்றும் முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இல்லையெனில் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும். அதேப் போல் பிறர் விஷயத்திலும் தலையிடாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications